தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் மொஹமட் பாறூக் மொஹமட் நவாஸ் எனும் நபரை பிணையில் விடுதலை செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.