Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

Lenova vibe A ஸ்மார்ட்போன் அதிகாரப்பூர்வ வெளியீடு

July 20, 2016
in News, Tech, World
0
Lenova vibe A ஸ்மார்ட்போன் அதிகாரப்பூர்வ வெளியீடு

Lenova vibe A ஸ்மார்ட்போன் அதிகாரப்பூர்வ வெளியீடு

lenova நிறுவனம் அதன் புதிய விலை குறைந்த ஸ்மார்ட்போனான lenova vibe A என்ற போனை ரஷ்யாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

சீன நிறுவனமும் தற்போது விலை விவரங்கள் இல்லாமல் அறிவித்துள்ளது. என்றாலும் ஸ்மார்ட்போனை உள்ளூர் சந்தையில் விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டு சிம் வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்போன் vibe UI அடிப்படையிலான ஆண்ட்ராய்டு (android) 5.1 lollipop மூலம் இயங்குகிறது. 4 இன்ச் டிஸ்ப்ளே உடன் 1.3GHz குவார்ட்கோர் ஸ்பெரட்ரம் SC7731G ஃப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது.

இதில் 512 MP ரேம் வசதியுடன் மைக்ரோ SD அட்டை வழியாக 32 GB வரை விரிவாக்ககூடிய 4GB உள்ளடங்கிய சேமிப்பும் வருகிறது.

மேலும், இந்த ஸ்மார்ட்போனில் பின்பக்க கமெரா 5 MPம் முன்பக்க கமெரா 0.3 MP ஃப்ளாஷுடன் கொடுக்கப்பட்டுள்ளது. பேட்டரி 1700 mAh நீடிக்க கூடிய திறனுடன் இயக்கப்படுகிறது.

Previous Post

104 கிரகங்கள் புதிதாக கண்டுபிடிப்பு!

Next Post

கணனியை குளிர்விக்க மணலை பயன்படுத்த விரும்பும் ஆராய்ச்சியாளர்கள்!

Next Post
கணனியை குளிர்விக்க மணலை பயன்படுத்த விரும்பும் ஆராய்ச்சியாளர்கள்!

கணனியை குளிர்விக்க மணலை பயன்படுத்த விரும்பும் ஆராய்ச்சியாளர்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures