PROUD PARENTS !! பிரபல தொழில் அதிபர் ABS MR P .Singaraj அண்ணா அவர்களின் மகள் செல்வி KARUNJA SINGARAJ அவர்கள் UK OXFORD இல் சட்ட படிப்பை முடித்து LLB degree பெற்று கொண்டார். வாழ்த்துக்கள் KARUNJA.
தமிழருக்குப் பெருமை சேர்க்கும் கருண்யாவுக்கு ஈஸி24நியூஸ் நிறுவனரும் ஆசிரியருமான கிருபா பிள்ளை தன் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்கிறார்.