மத்திய வங்கி ஆளுநரை நியமிப்பதில் சிக்கல்

மத்திய வங்கிக்கு புதியஆளுநர் ஒருவரை நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. தற்போதைய மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமார சுவாமி இராஜினாமா செய்யவுள்ளதாகவும்,...

Read more

புதிய பிரதமர் அமைச்சரவை நியமனம் இன்று

எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ  புதிய பிரதமராக நியமிக்கப்படவிருப்பதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வு இன்று பிற்பகல் 1.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹேசா விதானகே...

Read more

புதிய ஆளுநர்கள் இன்று காலை சத்தியப்பிரமாணம்

நாட்டிலுள்ள 9 மாகாண சபைகளுக்கான புதிய ஆளுநர்கள் 9 பேர் இன்று (21) காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முன்னியிலையில் ஜனாதிபதி செயலகத்தில் சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர்....

Read more

கட்சியில் மாற்றம் இன்றேல் புதிய கட்சி

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலும், ஏனைய பதவிகளிலும் மாற்றங்கள் நிகழவில்லையாயின் புதிதாக அரசியல் கட்சியொன்றை அமைக்க வேண்டி ஏற்படும் என பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணாந்டோ தெரிவித்துள்ளார்....

Read more

மெக்ஸிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

மெக்ஸிகோவின், சுசியேட் பிராந்தியத்திற்கு மேற்கே 120 கிலோ மீட்டர் தொலைவில் 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த...

Read more

பாகிஸ்தானுக்கு வருகை தருமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்த இம்ரான் கான்

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் தலைமையின் கீழ் நாடும், இலங்கை மக்களும் அதிக வெற்றிகளையும் செழிப்பையும் அடைவார்கள் என்ற நம்பிக்கை உள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்....

Read more

புதையல் தோண்­டிய இடத்தில் துப்­பாக்­கிகள்

கலஹா லூல்­கந்­தூர தோட்டப் பிர­தே­சத்தில் புதையல் தோண்­டிய குழு­வி­னரை பொலிஸார் சுற்றி வளைத்து கைது செய்ய முற்­பட்ட சந்­தர்ப்­பத்தில் சந்­தேக நபர்கள் அங்­கி­ருந்து தப்­பி­யோ­டி­யுள்­ளனர். இந்­நி­லையில் அங்­கி­ருந்து...

Read more

மைத்­தி­ரி­பா­ல­வுக்கு நன்றி தெரி­வித்த புதிய ஜனா­தி­பதி

முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கடந்த சில வரு­டங்­களில் நாட்­டுக்கு ஆற்­றிய சேவைக்கு எனது கௌர­வ­மான நன்­றியை தெரி­விக்­கின்றேன் என்று ஜனா­தி­பதி கோத்தாபய ராஜ­பக் ஷ தெரி­வித்­துள்ளார்....

Read more

ஜனாதிபதியின் பாதுகாப்பில் அதிரடி மாற்றங்கள்!

தான் வாகனங்களில் பயணிக்கும்போது வீதிகளை மூட வேண்டாம் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ கேட்டுக் கொண்டுள்ளார். அத்துடன் தான் வீதியில் பயணிக்கும்போது வாகனத் தொடரணியில் இரு வாகனங்கள்...

Read more

ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்களுக்கு இடையில் முக்கிய சந்திப்பு!

ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்களுக்கு இடையிலான முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. இன்று  மாலை 4.30 மணியளவில் அலரிமாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதா...

Read more
Page 843 of 2225 1 842 843 844 2,225
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News