புதையல்தோண்டிய 6பேர் புளியங்குளம் பொலிசாரால் கைது

வவுனியா நைனாமடு பகுதியில் நேற்று புதையல்தோண்டிய 6பேரை புளியங்குளம் பொலிசார் கைது செய்துள்ளதாகவும் அவர்களிடமிருந்து புதையல்தோண்டும் ஆயுதங்களும் கைப்பற்றியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,...

Read more

பிக்­கு­களை போட்டியிட அனு­ம­திக்கக் கூடாது!

எதிர்­வரும் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் மட்­டு­மல்­லாது எதிர்­கா­லத்தில் வேறு எந்த தேர்­தல்­க­ளிலும் பௌத்த பிக்­கு­களை போட்­டி­யிட அனு­மதி வழங்­கக்­கூ­டாது என மிஹிந்­தல ரஜ­மகா விகா­ரையின் பிர­தம விகா­ரா­தி­பதி வல­வ­க­ஹென்­கு­ண­வேவ...

Read more

விசமிகளால் அழிக்கப்படும் தமிழ் பெயர் பலகைகள்!

ஜனாதிபதித் தேர்தலை தொடர்ந்து பாணந்துறை மற்றும் கரவலப்பிட்டிய பகுதிகளில் உள்ள சில தமிழ் பெயர் பலகைகள் அடையாளம் தெரியாத விசமிகளால் அழிக்கப்பட்டுள்ளது. நடை­பெற்று முடிந்த ஜனா­தி­பதித் தேர்­தலில்...

Read more

புதிய சபாநாயகராக வாசுதேவவை நியமிப்பதற்கான நடவடிக்கை!!

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசாங்கம் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ள நிலையில், புதிய சபாநாயகராக பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்காரவை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அரசாங்கத்தின்...

Read more

கோத்­தா­பய ராஜ­பக் ஷ ஆட்­சி – சர்­வா­தி­கார ஆட்­சிக்கு வித்­தி­டப்­ப­டு­கின்­றதா?

இலங்­கையின் புதிய ஜனா­தி­ப­தி­யாக தெரிவு செய்­யப்­பட்­டுள்ள கோத்­தா­பய ராஜ­பக் ஷ முக்­கிய அரச பத­வி­க­ளுக்கு இரா­ணுவ அதி­கா­ரி­களை நிய­மிக்­கின்றார். ஆயுதம் தாங்­கிய பாது­காப்பு படை­யினர் வீதி­களில் இறங்­கலாம்...

Read more

உலகில் இரண்டாவது முறையாக அதியுயர் இருபதவி

ஜனா­தி­பதி கோத்­தபாய­ ரா­ஜ­பக்ஷ கடந்த வாரம் தனது சகோ­தரர் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவை பிர­த­ம­ராக நிய­மித்­ததன் மூலம் இலங்­கையின் ஆட்­சி­ய­தி­கா­ரத்தின் அதி­யுயர் இரு பத­வி­களை...

Read more

வட மாகாண ஆளுனரை நியமிக்க பரிந்துரை

வடமாகாண ஆளுனர் நியமனம் தாமதமாகிவரும் நிலையில் ஆளுனராக நியமிக்க பலரது பெயர்கள் ஜனாதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந் நிலையில் விசேட சத்திரசிகிச்சை நிபுணர் தே.அரவிந்தனின் பெயரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக...

Read more

டெங்கு நோயால் 92 பேர் உயிரிழப்பு!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அதனால் நவம்பர் 27 முதல் டிசம்பர் 2...

Read more

தேரர் ஒருவர் சடலமாக மீட்பு

மெட்டிகஹதென்ன அக்கிரிய வீதியின் விகாரைக்கு அருகில் உள்ள வாய்க்கால் ஒன்றில் இருந்து 61 வயதான தேரர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சுமார் 15 அடி ஆழமான வாய்க்காலில்...

Read more

ஜனாதிபதி கோட்டாபய சென்ற வாகனம்!

நாட்டின் புதிய ஜனாதிபதியானகோட்டபாய ராஜபக்க்ஷ சென்ற வாகனத்தை பார்த்துபலரும் மூக்கில் விரல்வைத்து ஆச்சரியப்பட்டுள்ளனர். பொதுவாக சிறுபதவியில் உள்ளவர்கள் கூட ஆளணி இல்லாமலோ அல்லது BMWலயும் ஹெலிகெப்டர்லயும் இல்லாமலோ...

Read more
Page 839 of 2225 1 838 839 840 2,225
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News