இந்தியாவின் வீர வரலாறு தன்னம்பிக் கையை வளர்க்கும். ஆனால் இந்திய வரலாறு என்ற பெயரில் பொய் கதைகள் கற்பிக்கப்படுகின்றன என்று பிரதமர்நரேந்திர மோடி வேதனை தெரிவித்துள்ளார். பிஹார்...
Read moreஇந்தியாவில், தாயின் கடைசி ஆசையை நிறைவேற்ற ஐசியூவில் மகள் திருமணம் செய்து கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியையும், இரண்டு மணி நேரத்தில் தாய் உயிரிழந்தது சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின்...
Read moreபொது மக்கள் யாரும் சிரிக்கக் கூடாது, மது அருந்தக் கூடாது, கடைகளுக்குச் சென்று பொருட்கள் வாங்கக் கூடாது என்று கடுமையான தடையை வடகொரியாவில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வடகொரியாவுக்கு...
Read moreசீனாவிற்கு விஜயம் மேற்கொண்;டுள்ள அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனிவொங் இருநாடுகளிற்கும் இடையிலான நுண்மையான நட்புறவு குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இருநாடுகளிற்கும் இடையில் இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 50...
Read moreகொரோனாஇன்னும் முடிவுக்கு வரவில்லை என்று தெரிவித்துள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மாநில அரசுகள் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். சீனா ஜப்பான்இ அமெரிக்கா...
Read moreஆப்கானிஸ்தானில் சலாங் சுரங்கப்பாதையில் எண்ணெய் கொள்கலன் லொறி ஒன்று கவிழ்ந்து தீப்பித்த விபத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், விபத்தில் காயமடைந்த 30க்கும் மேற்பட்டோருக்கு வைத்தியசாலையில் தீவிர...
Read moreநோர்வே மன்னர் ஹரோல்ட் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 85 வயதான மன்னர் ஹரோல்ட், தொற்று ஒன்றின் காரணமாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் அவரின் உடல்நிலை ஸ்திரமாக உள்ளது...
Read moreகுறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டெல்லி ராம் லீலா மைதானத்தில் நடைபெற்று...
Read moreஊடகவியலாளர்கள் சிலரின் டுவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டமைக்கு ஐநா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன கடும் கண்டனம் தெரிவித்ததுடன், டுவிட்டருக்கு அபராதம் விதிக்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் எச்சரித்தது....
Read moreஆஸ்திரேலியாவுக்கு தஞ்சம் கோரும் நோக்கத்துடன் கடல் வாயிலாக வந்ததற்காக நவுருத்தீவில் செயல்படும் ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாமில் வைக்கப்பட்ட சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அகதிகளில்...
Read more