காசாவில் திங்கட்கிழமை இடம்பெற்ற மோதலில் 24 படையினரை இழந்துள்ளதாக இஸ்ரேலியஇராணுவம் தெரிவித்துள்ளது. இரண்டு கட்டிடங்களிற்கு அருகில் நின்றுகொண்டிருந்த இஸ்ரேலிய டாங்கிகளை இலக்குவைத்து பாலஸ்தீன போராளிகள் ஆர்பிஜி தாக்குதலை...
Read moreஅவுஸ்திரேலியாவின் தைரியம் மிக்க அணித் தலைவர் பெட் கமின்ஸ் தலைமையில் பெயரிடப்பட்டுள்ள 2023ஆம் ஆண்டுக்கான ஐசிசி உலக டெஸ்ட் அணியில் இலங்கை டெஸ்ட் அணியின் முன்னாள் தலைவர்...
Read moreபரந்துபட்ட யுத்தநிறுத்த உடன்படிக்கையின் ஒரு பகுதியாக ஹமாஸ் அமைப்பின் சிரேஸ்ட தலைவர்கள் காசாவிலிருந்து வெளியேறுவதற்கு அனுமதிக்கும் யோசனையொன்றைஇஸ்ரேல் முன்வைத்துள்ளது. இது குறித்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ள இரு தரப்புகள்...
Read moreஆபிரிக்க நாடான கமரூனில் மலேரியாவுக்கு எதிரான உலகின் முதலாவது தடுப்பூசி திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திங்களன்று கமரூனின் தலைநகாரான யவுண்டே அருகே உள்ள சுகாதார நிலையத்தில் டேனியலா...
Read moreஇந்தியாவின், குஜராத் மாநிலம் வதோதரா நகரின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஏரியில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் இரண்டு ஆசிரியர்கள் மற்றும் 14 மாணவர்களென மொத்தம் இதுவரை...
Read moreபுதுடெல்லி: ஏடன் வளைகுடா பகுதியில் நேற்று முன்தினம் இரவு சென்ற சரக்கு கப்பல் மீதுஇ ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த கப்பலில் இருந்து வந்த அவசர அழைப்பையடுத்துஇ...
Read moreசெங்கடல் ஊடாக சீன ரஸ்ய கப்பல்கள் பாதுகாப்பாக பயணிக்கலாம் அந்த நாட்டு கப்பல்களை தாக்கப்போவதில்லை என ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் சிரேஸ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். செங்கடலில் ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள்...
Read moreஇந்தியாவின் தலைநகரான புதுடெல்லியில் கடும் பனி மூட்டம் நிலவுவதால் விமானம் மற்றும் ரயில் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் வட மாநிலங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது....
Read moreஈரானின் தீவிரவாதிகளைஇலக்குவைத்து தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக பாக்கிஸ்தான் அறிவித்துள்ளது. பாக்கிஸ்தான் ஈரான் எல்லையிலுள்ள தீவிரவாத குழுக்களின் தளங்களை இலக்குவைத்து ஈரான் மேற்கொண்ட தாக்குதலிற்கு பதிலடியாக இந்த தாக்குதலைபாக்கிஸ்தான் மேற்கொண்டுள்ளது....
Read moreபுதுடெல்லி: பாகிஸ்தான் மீதான ஈரான் தாக்குதல் தற்காப்பு நடவடிக்கை என்பதைப் புரிந்து கொள்ள முடிவதாக இந்தியா கருத்து தெரிவித்துள்ளது. ஈரான் - பாகிஸ்தான் எல்லையில் பலுசிஸ்தான் பகுதியில்...
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures