Easy 24 News

சிரியா துருக்கியில் 12 மணித்தியாலங்களின் பின்னர் மீண்டும் பூகம்பம்

துருக்கி சிரியாவை மற்றுமொரு பாரிய பூகம்பம் தாக்கியுள்ளது. முதல் பூகம்பத்தினால் 1200க்கும் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்துள்ள நிலையில் 12 மணித்தியாலங்களின் பின்னர் மற்றுமொரு பூகம்பம் ( 7.6)...

Read more

இடிபாடுகளுக்கு இடையில் சிக்குண்ட உறவுகளை மீட்பதற்காக காத்திருக்கும் மக்கள்

சிரியாவில் பூகம்பம் தாக்கிய குர்திஸ் பகுதிகளில் தங்கள் குடும்பத்தவர்களின் நிலை குறித்து அறிவதற்காக பொதுமக்கள் காத்திருக்கின்றனர். இடிபாடுகளிற்கு இடையில் சிக்குண்டுள்ள தனது உறவுகளின் குரலிற்காக குர்திஸ் பெண்...

Read more

ஆசியாவில் அவுஸ்திரேலியாவின் செல்வாக்கு அதிகரிக்கின்றது | ஆய்வில் தகவல்

ஆசியாவில் அவுஸ்திரேலியாவின் இராஜதந்திர செல்வாக்கு அதிகரித்து வருவது ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. லோவி நிறுவகம் மேற்கொண்டுள்ள ஆய்வின் மூலம் இது தெரியவந்துள்ளது. பெருந்தொற்று கால குழப்பங்களில் இருந்து...

Read more

துருக்கியில் 7.8 ரிச்டர் அளவில் சக்திவாய்ந்த பூகம்பம்

துருக்கி நாட்டின் நர்டஹி நகரில் இருந்து 23 கிலோமீட்டர் கிழக்கே 17 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இன்று சக்திவாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது. அந்நாட்டு நேரப்படி இன்று...

Read more

புட்டினின் நாஜி கருத்திற்கு அவுஸ்திரேலிய பிரதமர் கடும் எதிர்ப்பு

ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உக்ரைன் மீதான தனது நாட்டின் போரை இரண்டாம் உலக யுத்தத்தின் போது நாஜிகளிற்கு எதிரான தற்பாதுகாப்பு யுத்தத்திற்கு ஒப்பிட்டுள்ளதை அவுஸ்திரேலிய பிரதமர்...

Read more

ஹொங்கொங்கிற்கு வருபவர்களுக்காக 5 இலட்சம் இலவச விமான டிக்கெட்டுகள் | ஹொங் கொங் தலைவர் அறிவிப்பு

ஹொங் கொங்குக்கு உல்லாசப் பணிகள் வருவதை ஊக்குவிப்பதற்காக, 5 இலட்சம் இலவச விமான டிக்கெட்டுகளை விநியோகிக்கவுள்ளதாக ஹொங்கொங்கின் தலைவர் இன்று அறிவித்துள்ளார். சீனாவின் தென்பகுதி, பிராந்தியமான ஹொங்கொங்,...

Read more

அமெரிக்காவுக்கு மேலாக பறக்கும் சீனாவின் உளவு பலூன் | பின் தொடர்கிறது பெண்டகன்

அமெரிக்காவுக்கு மேலாக பறக்கும் உளவு பலூன் ஒன்றை தான் பின்தொடர்வதாக அமெரிக்க இராணுவத் தலைமையகமான பெண்டகன் தெரிவித்துள்ளது. இது சீனாவின் உளவு பலூன் என அமெரிக்கப் பாதுகாப்பு...

Read more

சீனாவின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக அழுத்தம் பிரயோகிக்க பிளிங்கனிடம் வலியுறுத்தல்

சீனாவின் மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்றும், தைவான் மற்றும் இந்தியாவுக்கு எதிரான அவர்களின் ஆத்திரமூட்டும் ஆக்கிரமிப்பு 'ஏற்றுக்கொள்ள முடியாதது' என்று பெய்ஜிங்கிடம் கூறுமாறு அமெரிக்க...

Read more

காஷ்மீரில் குண்டுவெடிப்புகளில் தொடர்பு | தீவிரவாதியாக மாறிய ஆசிரியர் கைது

ஜம்மு காஷ்மீர் மாநில காவல்துறை இயக்குநர் தில்பாக் சிங் நேற்று ஜம்முவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜம்முவின் நார்வால் பகுதியில் சமீபத்திய இரட்டை குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணையில் ரியாசி...

Read more

ஹரியானா – குர்கானில் திபெத்திய அகதிகள் நடத்திவரும் குளிர்கால சந்தைத் தொகுதி

இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் உள்ள குர்கானில் அமைந்துள்ள திபெத்திய குளிர்கால கைத்தறி சந்தை வணிகர்கள் தங்கள் வர்த்தக செயற்பாடுகளை நிறைவு செய்ய தற்போது தயாராகி வருகின்றனர். இந்த...

Read more
Page 45 of 2227 1 44 45 46 2,227