சிறுவர்கள் மது குடிக்கும் காட்சிகள் வந்தால் கேஸ்

சிறுவர்கள் மது குடிப்பது போன்ற புகைப்படங்கள், வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியானால், அது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது....

Read more

கோபிச்செட்டிபாளையம் அருகே ஓடும் பேருந்தில் தீ விபத்து

கோபிச்செட்டிபாளையம் அருகே எல்லீஸ்பேட்டையில் ஓடும் பேருந்தில் திடீரென தீப்பிடித்தால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோட்டில் இருந்து சத்தி நோக்கி சென்ற அரசு பேருந்து தீயில் எரிந்து முற்றுலும்  நாசமாகின....

Read more

தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கால அவகாசம்

முல்லை பெரியாறு வழக்கில் பதில் அளிக்க தமிழக அரசுக்கு கால அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முல்லை பெரியாறு அணையை பராமரிக்க கேரளா அனுமதிக்கவில்லை என்று உச்சநீதிமன்றத்தில்...

Read more

பார்க்கதான் மாசாஜ் சென்டர் ஆனா பன்றது பலான வேலை

புதுச்சேரியில் ஆயுர்வேத மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் செய்து வந்த 4 பேர் கொண்ட கும்பலை கைது செய்த போலீசார் அங்கிருந்த 6 பெண்களையும் மீட்டுள்ளனர்....

Read more

கமல் வீட்டருகே இந்து மக்கள் கட்சியினர் போராட்டம்

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் கமலின் வீட்டின் அருகாமையில் இந்து மக்கள் கட்சியினர் போராட்டத்தில் இருந்தனர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை...

Read more

விப­ரீத சம்­பவம் நியூ­ஸி­லாந்தில் உயி­ரி­ழந்த பெண்!!

தலைக்கு மேலாக பறந்த விமா­னத்­தி­லி­ருந்து கடும் விசை­யுடன் வெளிப்­பட்ட காற்றால் தூக்கி வீசப்­பட்டு தலையில் காயத்­துக்­குள்­ளாகி பெண்­ணொ­ருவர் உயி­ரி­ழந்த விப­ரீத சம்­பவம் நியூ­ஸி­லாந்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை இடம்­பெற்­றுள்­ளது....

Read more

அவுஸ்திரேலியாவில் மெல்பேர்ன் நகரில் பரவிய தீ

அவுஸ்திரேலியாவில் மெல்பேர்ன் நகரில் பரவிய தீ காரணமாக சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தீயினால் சுமார் 4 பேர்...

Read more

பிரேசில் நாட்டின் முன்னாள் ஜனாதிபதிக்கு 9 1/2 ஆண்டுகள் சிறை தண்டனை

ஊழல் மற்றும் பண முறைகேடு செய்ததற்காக பிரேசில் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலாவுக்கு (Luiz Inacio Lula da Silva) 9 ஆண்டுகளும் 6...

Read more

அழிவை நோக்கி பூமி: விஞ்ஞானிகள் எச்சரிக்கை!!

அண்டார்டிகாவில் பெரிய பனிப்பாறைகள் உடைப்பு ஏற்படுவதற்கான அபாயத்தை கொண்டிருக்கும் பனிப் பிளவு ஏற்பட்டுள்ளது. ஒரு லட்சம் கோடி டன் எடை கொண்ட பனிப்பாறையில்தான் இந்த பிளவு ஏற்பட்டுள்ளது....

Read more

உறைநிலையில் கண்டெடுக்கப்பட்ட குழந்தையின் கருக்கள்!!

கரு நிலையில் உள்ள மூன்று குழந்தைகள், உறையவைக்கப்பட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம், இன்று Lorient யில் நடந்துள்ளது. இங்குள்ள மீன்பிடித் துறைமுகத்திலுள்ள ஒரு படகின் குளிர்...

Read more
Page 2191 of 2228 1 2,190 2,191 2,192 2,228