Easy 24 News

H1-B விசாதாரர்களின் துணைக்கு அமெரிக்காவில் வேலை கிடையாது

அமெரிக்காவில் H1-B குடியுரிமை பெற்றவர்களின் வாழ்க்கை துணைவர்களுக்கு வேலை அளிக்கும் அங்கீகாரத்தை ரத்து செய்ய ட்ரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பு துறை இது...

Read more

900 பணியாளர்களை வேலைநீக்கம் செய்த வெரிசான் நிறுவனம்

பெரும்பாலான மாணவர்களின் கனவாக இருப்பது எம்.என்.சி கம்பெனிகள் எனப்படும் பன்னாட்டு நிறுவனங்களில் வேலைக்குச் சேர வேண்டும் என்பதே. காரணம்... வேலை கடினமாக இருந்தாலும் கைநிறைய சம்பளம், வாழ்க்கையில்...

Read more

நிர்பயா வழக்கில் 2 குற்றவாளிகள் தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனு

நிர்பயா பலாத்கார வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற குற்றவாளிகளில் இருவர் தீர்ப்பை எதிர்த்த மறு சீராய்வு மனு செய்துள்ளனர். 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி டில்லியில்...

Read more

இவர்கள் இருப்பதால் தி.மு.க தோல்வி உறுதி!

''ஊழல் செய்யாத கட்சி பா.ஜ.க மட்டும்தான். தி.மு.க, அ.தி.மு.க இரண்டும் ஊழல் கட்சிகள். மாற்றத்தைக் கொண்டுவர பா.ஜ.க-வுக்கு ஓட்டு போடுங்கள். வைகோ, திருமாவளவன் போன்றவர்கள் தி.மு.க-வை ஆதரிப்பதால்,...

Read more

கமல்நாத்தை துப்பாக்கியால் தாக்க முயன்ற கான்ஸ்டபிள்

மத்திய பிரதேசத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று விட்டு டெல்லி செல்வதற்காக விமான நிலையம் வந்த முன்னாள் அமைச்சர் கமல்நாத்தை குறி வைத்து போலீஸ் கான்ஸ்டபிள் துப்பாக்கியை காட்டிய...

Read more

ஆர்.கே.நகரில் தினகரன் ஆதரவாளர்கள் திடீர் சாலை மறியல்

பணப்பட்டுவாடா செய்ததாக தவறுதலாக கைது செய்தவர்களை விடுவிக்க வேண்டும் என்று ஆர்கே நகரில் மக்களும், திமுக, தினகரன் அணியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆர்கே நகருக்கு வரும்...

Read more

ஒரு கிலோ கொம்பு 2 கோடி ரூபாய்

இந்த நிமிடம் ஒவ்வொரு நாட்டிலும் சட்டவிரோதமாக நடைபெறும் மூன்று நடவடிக்கைகளில் ஒன்று, விலங்குகள் கடத்தல் தொடர்பானதாகவே இருக்கும். தும்மல் வந்தால் உடலின் உள்ள எல்லா உறுப்புகளும் ஒரு...

Read more

ஆபத்தான நிலையில்தான் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தில் இதுவரை தி.மு.க மருத்துவர் அணியின் நிர்வாகி டாக்டர்...

Read more

மர்ம பானத்தைக் கொடுத்து இளைஞனை பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­திய பெண்கள்!!

இரு பெண்கள் இளை­ஞ­ரொ­ரு­வ­ருக்கு துப்­பாக்கி முனையில் அச்­சு­றுத்தி மர்­ம­மான பான­மொன்றை அருந்தக் கொடுத்த பின்னர் அவரை பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­திய விப­ரீத சம்­பவம் தென் ஆபி­ரிக்­காவில் இடம்­பெற்­றுள்­ளது. இது...

Read more

நடனமாடியபடியே போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் காவலர்!

கிறிஸ்துமஸ் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து, நடனமாடியபடியே போக்குவரத்துக் காவலர் ஒருவர், முக்கிய சாலை ஒன்றில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் விநோத சம்பவமானது, பிலிப்பைன்ஸ்...

Read more
Page 2072 of 2227 1 2,071 2,072 2,073 2,227