Easy 24 News

ஸ்ரீதேவி உடலுக்கு மும்பையில் இன்று இறுதிச்சடங்கு

துபாய் நகரில் உள்ள ஆர்.ஏ.கே. வால்டார்ப் ஆஸ்டோரியா நட்சத்திர ஓட்டலில் கடந்த 22-ம் தேதி போனி கபூர் உறவினர் மோஹித் மார்வா திருமணம் நடந்தது. அந்த திருமண...

Read more

வடக்கு மாகாண சபை உறுப்பினர் ரவிகரன் பிணையில் செல்ல அனுமதி

காணி சுவீகரிப்புக்கு எதிராகப் போராட்டம் நடத்திய சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவுப் பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்ட வடக்கு மாகாண சபை உறுப்பினர் ரவிகரன் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்....

Read more

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மரணம்

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மடாதிபதியாக பொறுப்பு வகித்து வந்தவர் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் (வயது 82). கடந்த மாதம் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் போரூரில் உள்ள...

Read more

வடக்கு மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் சற்று முன்னர் கைது

வடக்கு மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் சற்று முன்னர் கைது செய்யப்பட்டார். கடந்த 22 ஆம் திகதி காணி சுவீகரிப்புக்கு எதிராக முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டம்...

Read more

கஞ்சா வைத்திருந்த பெண் கைது

யாழ்ப்­பா­ணம் நாவற்­கு­ழிப் பகு­தி­யில் கஞ்சாயுடன் பெண் ஒரு­வர் நேற்­றுக் கைது செய்­யப்­பட்­டுள்­ளார் என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர். சாவ­கச்­சேரி பொலி­ஸா­ருக்­குக் கிடைத்த இர­க­சி­யத் தக­வ­லை­ய­டுத்து மேற்­கொண்ட சோத­னை­யின்­போதே குறித்த...

Read more

வணக்க சிலைகள் உடைக்கப்பட்டு வருவதைக் கண்டித்து நேற்று கவனவீர்ப்புப் பேரணி

மன்னார் மாவட்டத்தில் அண்மைக் காலமாக இந்து மக்களின் வணக்க சிலைகள் உடைக்கப்பட்டு வருவதைக் கண்டித்து நேற்று கவனவீர்ப்புப் பேரணி இடம் பெற்றது. இந்து மகா சபையின் ஏற்பாட்டில்...

Read more

டெனீஸ்­வ­ரன் ,முதலமைச்சர் வழக்கு ஒன்பதாம்திகதி விசாரணை !

வடக்கு மாகாண அமைச்­சர் பத­வி­யி­லி­ருந்து நீக்­கி­ய­மைக்கு எதி­ராக டெனீஸ்­வ­ரன் தாக்­கல் செய்­துள்ள வழக்கு மீதான விவா­தம் எதிர்­வ­ரும் மார்ச் 9ஆம் திக­திக்கு எடுத்­துக் கொள்­ளப்­ப­ட­வுள்­ளது. வழக்கு நேற்று...

Read more

வடமாகாண பாடசாலை மாணவிகளின் சீருடை நீளத்தை அதிகரிக்க வேண்டுகோள்

வடக்கு மாகாண பாடசாலை மாணவிகளின் சீருடையின் நீளத்தை அதிகரிக்க வேண்டும் என்று நேற்றுக் கோரினார் வடக்கு மாகாண உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன். வடக்கு மாகாண சபையின் அமர்வு நேற்று...

Read more

32 மில்லியன் ரூபா நிதி மாகாண சபையின் அங்கீகாரம் பெறாது அனந்தி செலவு !!

ஆளுநர் செயயலக பொது வைப்புக் கணக்கு மற்றும் ஆளுநர் சுயேட்சை நித்தியத்திலிருந்து கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்துக்கு கிடைத்த 32 மில்லியன் ரூபா நிதி மாகாண சபையின் அங்கீகாரம்...

Read more

சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பில் மேலும் ஆராய்வு

சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கை குறித்து மேலும் ஆராய்வதற்கு வாழ்க்கைச் செலவு குழு நடவடிக்கை எடுத்துள்ளது. வாழ்க்கைச் செலவு குழு நேற்று மாலை...

Read more
Page 1901 of 2227 1 1,900 1,901 1,902 2,227