Easy 24 News

விவசாயிகளின் ஆர்ப்பாட்டம் 50 பேர் எதிர்வரும் 5 ஆம் திகதிவரை விளக்கமறியலில்

அநுராதபுரம் – தம்புத்தேகம நகரில் நேற்று இடம்பெற்ற விவசாயிகளின் ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 59 பேரில் 50 பேர் எதிர்வரும் 5 ஆம் திகதிவரை விளக்கமறியலில்...

Read more

70வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிடப்படும் நினைவு முத்திரை

70வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிடப்படும் நினைவு முத்திரையும் முதல் நாள் அஞ்சலுறையும் வெளியீடும் நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நேற்று ஜனாதிபதி செயலகத்தில்...

Read more

தாக்குதலில் தினமும் இடைவெளி வழங்க சிரியா அரசின் ரஷ்ய கூட்டணி படைகள் அனுமதித்துள்ளன

உருவாக்கப்பட்டிருக்கும் 5 மணிநேர போர் நிறுத்தம், சிரியா அரசு படைப்பிரவுகளுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் நடைபெறும் போரை தடுப்பதற்கு 2வது நாளாகவும் தோல்வியடைந்துள்ளது. கிழக்கு கூட்டாவில் முற்றுகையிடப்பட்டுள்ள கிளர்ச்சியாளர்கள்...

Read more

சிரிய இனப்படுகொலைக்கெதிரான கண்டன ஆர்ப்பாட்டம்

சிரிய இனப்படுகொலைக்கெதிரான கண்டன ஆர்ப்பாட்டம் யாழ் பேரூந்து தரிப்பிடத்திற்கு முன்பாக இடம்பெற்றது. இன்று காலை 10 மணிக்கு ஆரம்பமான இப்போராட்டத்தில் இளைஞர்கள் கலந்துகொண்டு சிரியாவில் இடம்பெறும் இனப்படுகொலையை...

Read more

யாழ்ப்பாண நாகவிகாரை மதிலுடன் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மோதிய பிக்கப்

யாழ்ப்பாண நாகவிகாரை மதிலுடன் வேகக் கட்டுப்பாட்டை இழந்த பிக்கப் ரக வாகனம் மோதியதில் சுற்றுமதில் சேதங்களுக்குள்ளாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியூடாக ஆரியகுளம்...

Read more

வீடியோ கேம் ஒளிப்பதிவை ரஷ்ய தாக்குதல் என ஒளிபரப்பிய ஊடகம்

சிரியாவில் போரிட்டு வருகின்ற ரஷ்யா ராணுவத்திற்கு மரியாதை செலுத்தும் விதமாக ரஷ்ய பிரதான செய்தித் தொலைக்காட்சி வீடியோ கேம் ஒளிப்பதிவு ஒன்றை தவறுதலாக ஒளிபரப்பியுள்ளது. வாராந்திர வோஸ்க்ரெஸ்நோயே...

Read more

800 டெங்கு நோயாளர்கள் பதிவு – ஒருவர் மரணம்

கம்பஹா மாவட்டத்தில், ஜனவரி மாதம் முதல் பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள், டெங்கு தொற்று நோய் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் பிரகாரம், இதுவரை...

Read more

கதவடைப்புக்கான அழைப்பு இன்று கைவிடப்பட்டது.

அம்பாறை மாவட்ட முஸ்லிம் சமூக ஒன்றியம் எனும் அமைப்பு விடுத்திருந்த கதவடைப்புக்கான அழைப்பு இன்று கைவிடப்பட்டது. அம்பாறை மாவட்ட அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனத்தினதும், அம்பாறை மாவட்ட ஜம்மியத்துல்...

Read more

காணா­மற்­போ­னோர் பணி­ய­கத்­துக்­கான ஆணை­யா­ளர் மற்­றும் உறுப்­பி­னர்­கள் நிய­ம­னம்

ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யின் கூட்­டத் தொடர் நடை­பெற்­றுக் கொண்­டி­ருக்­கும் நிலை­யில், காணா­மற்­போ­னோர் பணி­ய­கத்­துக்­கான ஆணை­யா­ளர் மற்­றும் உறுப்­பி­னர்­க­ளுக்­கான நிய­ம­னங்­கள் ஜனாதிபதி  மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வால் நேற்று வழங்­கப்­பட்­டுள்­ளது....

Read more

கேப்பாபுலவு நிலமீட்புப் போராட்டம் ஆரம்பமாகி இன்றுடன் ஒரு வருடம்

கேப்பாபுலவு நிலமீட்புப் போராட்டம் ஆரம்பமாகி இன்றுடன் ஒரு வருடம் நிறைவடைகின்றது. கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதலாம் திகதி ஆரம்பமாகிய இந்தப் போராட்டம் ஒரு...

Read more
Page 1899 of 2227 1 1,898 1,899 1,900 2,227