Easy 24 News

முத­லா­வது சபை அமர்வு எதிர்­வ­ரும் 20 ஆம் திகதி ஆரம்­ப­மா­க­வுள்­ளது

உள்­ளூ­ராட்சி ஆணை­யா­ளர் தலை­மை­யில் முத­லா­வது சபை அமர்வு ஆரம்­பிக்­கப்­ப­டாத சபை­கள் எதிர்­வ­ரும் 20 ஆம் திகதி ஆரம்­ப­மா­க­வுள்­ளன. யாழ்ப்­பா­ணத்­தில் ஊர்­கா­வற் றுறைப் பிர­தேச சபை, கிளி­நொச்­சி­யில் பூந­கரி...

Read more

நாட்டில் இன ரீதியான பாடசாலைகள் வேண்டாம் !!

நாட்டில் இனரீதியான பாடசாலைகள் காணப்படுகின்றமைதான் மக்களிடையிலான ஒற்றுமையின்மைக்கு காரணம் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார். மல்வத்து மஹாநாயக தேரருடன் நேற்று...

Read more

இலங்கையில் இறுதிப்போரில் மருத்துவமனைகளும் தாக்கப்பட்டன

இலங்கையில் இறுதிப்போர் இடம்பெற்ற காலப்பகுதியில் வைத்தியசாலையில் அரச மருந்ததாளராக பணியாற்றியபோது ஷெல் தாக்குதல் இடம்பெற்றதைக் கண்ணுற்றதாக கிளிநொச்சி மருந்துவமனையில் அரச மருந்தாளராக கடமையாற்றிய கமலாம்பிகை கந்தசாமி என்ற...

Read more

இலங்கை விவகாரங்கள் தொடர்பிலான விவாதம் இன்று

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு கூட்டத்தில் இன்று (16) இலங்கை விவகாரங்கள் தொடர்பிலான விவாதம் இடம்பெறவுள்ளது. அமெரிக்கா, நோர்வே, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, பிரித்தானியா உட்பட 50...

Read more

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பம்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பம் பெறும் நடவடிக்கை இன்று (16) முதல் ஆரம்பிக்கப்படுவதாக கூட்டு எதிர்க் கட்சி அறிவித்துள்ளது....

Read more

முஸ்லிம்களை மாற்ற முடியாது- அமைச்சர் பைஸர்

தீவிரவாத அமைப்புகள் உலகில் உள்ள முஸ்லிம்களின் மனதில் பயங்கரவாதத்தை விதைத்து முஸ்லிம்களின் மனதை சிதைக்க முயன்ற போதிலும், எமது நாட்டிற்குள் அவ்வாறன செயற்பாடுகளை மேற்கொள்ள இலங்கையில் உள்ள...

Read more

பொரளை, வனாதமுல்லவில் தீ விபத்து

பொரளை, வனாதமுல்லவில் உள்ள சாஹஸ்புர வீட்டுத் தொகுதியில் நேற்றிரவு தீச்சம்பவமொன்று ஏற்பட்டுள்ளது. கொழும்பு மாநகர சபை தீயணைப்புப் பிரிவு தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read more

அமெரிக்க விசா வழங்க புதிய கெடுபிடி: இந்திய ஐடி ஊழியர்கள் கடும் பாதிப்பு

அமெரிக்காவில் 2016ம் ஆண்டு அதிபர் தேர்தலின்போது, அமெரிக்க பொருட்களையே வாங்க வேண்டும், அமெரிக்கர்களுக்கே வேலை வழங்க வேண்டும் எனக்கூறி, டிரம்ப் பிரச்சாரம் செய்தார். தேர்தலில் வெற்றி பெற்று...

Read more

அமெரிக்காவில் பயங்கரம்: பள்ளியில் துப்பாக்கி சூடு: 17 பேர் பலி

அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள பள்ளியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 17 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கி சூடு நடத்தியது பள்ளியின் முன்னாள் மாணவன் என தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் புளோரிடாவில்...

Read more

தென்கொரிய தூதுக்குழுவுடன் வடகொரிய அதிபர் பேச்சு

கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை தணிப்பது தொடர்பாக தென் கொரிய தூதருடன் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் ஆலோசனை நடத்தியுள்ளார். கொரியப் போருக்குப் பிறகு வட -...

Read more
Page 1863 of 2227 1 1,862 1,863 1,864 2,227