Easy 24 News

18 இலங்கை அகதிகளை நாடுகடத்தியது அவுஸ்ரேலியா

அவுஸ்ரேலியாவில் சட்டவிரோதமாக குடியேறிய 18 இலங்கையர்கள் நேற்று நாடு கடத்தப்பட்ட நிலையில், கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். பேர்த் நகரில் இருந்து நாடு கடத்தப்பட்ட இவர்களை ஏற்றிய...

Read more

பிரபல தொலைக்காட்சி நடிகை தூக்கிட்டு தற்கொலை

பிரபல தொலைக்காட்சி தொடர் நடிகை பிரியங்கா இன்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சென்னை வளசரவாக்கம் காமக்கோடி நகரை சேர்ந்தவர் சின்னத்திரை நடிகை பிரியங்கா (வயது 32)....

Read more

ஜோர்ஜியாவில் ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பு

ஐந்தாவது திறந்த அரசாங்க கூட்டுறவு மாநாட்டில் கலந்துகொள்வதற்காக நேற்று காலை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஜோர்ஜியாவை சென்றடைந்துள்ளார். ஜோர்ஜிய தலைநகரில் உள்ள விமான நிலையத்திற்குச் சென்ற பொழுதுஇ...

Read more

மாத்தளை – எல்கடுவ பெருந்தோட்ட யாக்கத்தால் மேற்கொள்ளப்படும் முறைகேடுகள்

மாத்தளை - எல்கடுவ பெருந்தோட்ட யாக்கத்தால் மேற்கொள்ளப்படும் முறைகேடுகள் குறித்து பல தகவல்கள் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக கோப் குழுவின் தலைவரும் பாராளுமன்ன உறுப்பினருமான சுனில் ஹந்துனெத்தி தகவல்...

Read more

முகத்தை மூடி வந்­த­வர்­கள் கைத­டி­யில் தாக்­கு­தல்

கைதடி தெற்­கில் உள்ள வீடொன்­றுக்­குள் புகுந்த இனந்­தெ­ரி­யா­த­வர்­கள் அங்கு நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருந்த ஹைஏஸ் வாக­னத்தை அடித்து நொருக்­கிச் சேதப்­ப­டுத்­தி­னர். வாக­னத்­தைத் தீயிட முயன்­ற­போது வீட்­டி­லி­ருந்­த­வர்­கள் சுதா­ரித்­துக் குரல்...

Read more

மாலைத்தீவில் காப்பாற்றப்பட்ட இலங்கை மீனவர்கள்

மாலைதீவை அண்டிய கடற்பகுதியில் காப்பாற்றப்பட்ட இலங்கை மீனவர்கள் நாடு திரும்பியுள்ளனர். அண்மையில் மாலைதீவை அண்டிய கடற்பகுதியில் அந்நாட்டு கரையோரப் பாதுகாப்புப் படையினரால் காப்பாற்றப்பட்ட ஏழு இலங்கை மீனவர்களும்...

Read more

தென்னிந்தியத் திரைப்படங்களை பார்த்து செயற்பட்டும் ஆவா

வடக்கில் ஆவா குழுவினர் தென்னிந்தியத் திரைப்படங்களை பார்த்து அதில் உள்ளவாறு செயற்பட்டுள்ளனர் என்று பிரதி அமைச்சர் நளின் பண்டார பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்தார். வடக்கில் ஆவா குழு...

Read more

மாங்குளத்தில் வியாபார நிலையம்

தேசிய இளைஞர் சேவைகள் கூட்டுறவு சங்கம் (நிஸ்கோ) மாங்குளத்தில் வியாபார நிலையம் ஒன்றை அமைக்கவுள்ளது. உள்ளுர் உற்பத்திகளை சந்தைப்படுத்தி இளைஞர்களின் திறன்களை மேம்படுத்துவது இதன் நோக்கமாகும். இளைஞர்களுக்கான...

Read more

கோட்டாபயவின் பெயரைக் குறிப்பிட்டதற்கு வருந்துகிறேன்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ என தான் இதன் பிறகு கூற மாட்டேன் எனவும், இதற்கு முன்னர் அப்படிக் கூறியதற்காக வருந்துகின்றேன்...

Read more

போதைப் பொருள் வியாபாரத்தை மட்டுப்படுத்தும் நடவடிக்கை

போதைப் பொருள் வியாபாரத்தை மட்டுப்படுத்தும் நடவடிக்கைக்கு எந்த வேளையிலும் உதவி வழங்க தயாராகவுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது. சந்தர்ப்பம் ஏற்படும் போதெல்லாம் விசேட படையணியொன்றை உருவாக்க முடியும் எனவும்...

Read more
Page 1641 of 2227 1 1,640 1,641 1,642 2,227