Easy 24 News

யாழ் பல்கலையில் இடம்பெற்ற தைத்திருநாள் நிகழ்வு

இயற்கை அன்னைக்கு நன்றி செலுத்தும் தைத்திருநாளை முன்னிட்டு யாழ் பல்கலைக்கழக சித்த மருத்துவ பிரிவில் இடம்பெற்ற பொங்கல் நிகழ்வும் அதனையொட்டி இடம்பெற்ற உறி அடி விழாவும் மற்றும்...

Read more

கம்பெரலிய வேலைத்திட்டம் தொடர்பில் பொய்யான புரளிகள்

மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரால் கம்பெரலிய வேலைத்திட்டம் தொடர்பில் பொய்யான புரளிகள் பரப்பப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனின் ஊடகப்பிரிவின் ஊடாக நாடாளுமன்ற...

Read more

வல்லரசு ஒன்றுடனான முக்கிய உடன்பாட்டை நிராகரித்த இலங்கை!

இலங்கையுடன் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாடு ஒன்றைச் செய்து கொள்வதற்கு, அமெரிக்கா முன்வைத்திருந்த புரிந்துணர்வு உடன்பாட்டு வரைவு ஒன்றை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை...

Read more

இன முறுகல்களைத் தடுப்பதற்கான விழிப்புணர்வு கலந்துரையாடல்

மட்டக்களப்பில் இன, மத முறுகல்களைத் தடுப்பதற்கு கிராம சேவையாளர்கள் முன்னாயத்தமாக இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் விழிப்புணர்வு கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. தேசிய சமாதானப் பேரவையின் மட்டக்களப்பு...

Read more

புதிய மைல்கல்லை எட்டியது கொழும்பு துறைமுக நகர்!

இலங்கையின் முதலாவது திட்டமிடப்பட்ட கொழும்பு துறைமுக நகரின் முதலாம்கட்ட நடவடிக்கைகள் பூர்த்தியாகியுள்ளன. அதன்படி, கொழும்பு துறைமுக நகரின் இந்த புதிய மைல்கல்லை கொண்டாடும் நிகழ்வு பெருநகரமற்றும் மேல்...

Read more

இரண்டு மணித்தியாலத்தில் உயிர் தப்பிய நபர்

ஹோமாகம வைத்தியசாலையில் அபூர்வ சத்திர சிகிச்சை ஒன்றை இலங்கை வைத்தியர்கள் செய்து சாதனை படைத்துள்ளனர். நபர் ஒருவருக்கு தொண்டைக்கு அருகில் புற்றுநோய் ஏற்பட்டதன் காரணமாக உணவு அருந்த,...

Read more

இலங்கையில் இன்று முதல் புதிய நடைமுறை

இலங்கையின் தேசிய பூங்காக்களுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக புதிய நடைமுறையொன்று இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. அந்த வகையில் சுற்றுலாப் பயணிகளுக்கு இணையத்தள மூலமான அனுமதி சீட்டை விநியோகிப்பதற்கான...

Read more

வடக்கின் அபிவிருத்திக்கு 2000 மில்லியன் ரூபா

வடக்கில் துரித அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக 2000 மில்லியன் ரூபா ஒதுக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமைச்சரவை கூட்டம் ஜனாதிபதியின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இதன்...

Read more

கள்ள மண் ஏற்றிய ட்ராக்டர் மோதி சப் இன்ஸ்பெக்டர் படுகாயம்!

தென்மராட்சி- கொடி­கா­மம், கெற்­பே­லிப் பகு­தி­யில் மண் கடத்­தி­ய­வர்­கள் பொலிசார் மீது நேற்று முன்தினம் இரவு உழவு இயந்­தி­ரத்தை மோதிவிட்டுத் தப்­பிச் சென்­ற­னர். இந்தச் சம்பவத்தில் சப் இன்ஸ்பெக்டர்...

Read more

கென்ய தாக்குதல்: உயிரிழப்பு பதினைந்தாக உயர்வு

கென்ய தலைநகர் நைரோபியில் அல் ஷபாப் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பதினைந்தாக அதிகரித்துள்ளது. தாக்குதலில் பலர் காயமடைந்துள்ள நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும்...

Read more
Page 1336 of 2227 1 1,335 1,336 1,337 2,227
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News