Sri Lanka News

யாழ்.பல்கலையில் நினைவேந்தல்: பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவர் கைது

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் நினைவேந்தல் நிகழ்வை மாணவர்கள் நடத்த அனுமதித்தமை தொடர்பில் பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவர் கோப்பாய் பொலிஸாரினால் இன்று பிற்பகல்...

Read more

மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுஷ்டித்த 8 பேர் கைது

முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுஷ்டி த்த 8 பேர் கல்குடா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை 10.30 மணியளவில் கல்குடா பகுதியில் வைத்து  இவர்கள் கைது...

Read more

அரச ஊழியர்களுக்கு முன்கூட்டியே சம்பளம்!

நாட்டின் நிலவும் கொவிட்-19 நிலைமைகள் காரணமாக அரசாங்க ஊழியர்களுக்கான இம் மாத சம்பளத்தை மே 21 ‍அன்று வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை நிதியமைச்சின் செயலாளர்...

Read more

கொரோனா தொற்றால் முன்னாள் எம்.பி துரைரெட்ணசிங்கம் உயிரிழப்பு

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துரைரெட்ணசிங்கம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...

Read more

யாழ். பல்கலைக்கழகத்தில் பொலிஸ், இராணுவக் கண்காணிப்பு தீவிரம்!

நாளை மே 18 யாழ். பல்கலைக்கழத்தினுள் சில மாணவர்கள் நினைவேந்தலில் ஈடுபடலாம் எனப் புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருப்பதனால், பல்கலைக்கழகம் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாகவும், பல்கலைக் கழகத்தைச் சுற்றி...

Read more

நீதிமன்ற தீர்ப்பின் பின்னும் நினைவேந்தலுக்கு பொலிஸ் இராணுவம் அனுமதி மறுப்பு!

முள்ளிவாய்க்கால்நினைவேந்தலிற்கு நீதிமன்ற அனுமதி கிடைத்ததை தொடர்ந்து, அந்த பகுதிக்கு சென்றவர்களையும் பொலிசார், இராணுவம் தடுத்து நிறுத்தி வருகின்றனர். முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்த அனுமதிக்கக் கூடாதென தடைவிதிக்க கோரி...

Read more

இந்து பண்பாட்டு நிதியத்திற்கு பிரதமரினால் உறுப்பினர்கள் நியமிப்பு

இந்து பண்பாட்டு நிதியத்திற்கு பிரதமரினால் உறுப்பினர்கள் நியமிப்பு. புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (17)...

Read more

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு முல்லை நீதிமன்றம் அனுமதி

முள்ளிவாய்க்கால் தமிழின பேரவலத்தின் நினைவேந்தலை COVID 19 சுகாதார விதிகளை பின்பற்றி நினைவுகூர முடியும் என்று முல்லைத்தீவு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது பயங்கரவாத நடவடிக்கைகளை தூண்டாத வகையிலும்...

Read more

கொரோனா காலத்திலும் ஆக்கிரமிக்க தயாராகும் தொல்பொருள் திணைக்களம்

வவுனியா வடக்கு பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட நைனாமடு கிராமசேவகர் பிரிவின் கோடாலிபறிச்சான் காட்டுப்பகுதியில் விகாரையுடன் தொடர்புடைய இடிபாடுகள் இருப்பதாக தெரிவித்து வவுனியா பிராந்திய தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளால் அண்மையில்...

Read more

திங்கள் தொடங்கும் கட்டுப்பாடு: பொலிஸார் விடுத்துள்ள அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்ட முழு நேர போக்குவரத்து கட்டுப்பாடு நாளை நீக்கப்பட்டாலும் , நாளையிலிருந்து நாளாந்தம் இரவு 11 மணிமுதல் மறுநாள் அதிகாலை 4 மணிவரையான போக்குவரத்து கட்டுப்பாடு...

Read more
Page 995 of 996 1 994 995 996