Easy 24 News

Sri Lanka News

இராணுவத்தின் ஜகத் ஜெயசூரிய, கபில எந்தவிதாரண ஆகியோர் உண்மையில் குற்றவாளிகளே – சரத் பொன்சேகா

ஜகத் ஜெயசூரிய, கபில எந்தவிதாரண, கரன்னாகொட ஆகியோர் உண்மையில் குற்றவாளிகளே. இவர்கள் தவறிழைத்தனர், கண்டிப்பாக  இவர்களை தண்டிக்க வேண்டும் என்பதை சபையில் வலியுறுத்திய எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்...

Read more

விடுதலைப்புலிகளை இலங்கையர்கள் என்ற ரீதியில் பெருமைப்படலாம் | பொன்சேகா

வெறுமனே 2,500 போராளிகளுடன் செயற்பட்ட விடுதலைப்புலிகளுடன்,  75 ஆயிரம் பேர் கொண்ட இந்திய இராணுவத்தினால் தாக்குப்பிடிக்க முடியாதுபோன வரலாறுகளும் உள்ளன. எனவே விடுதலைப்புலிகள் இலங்கையர்கள் என்ற ரீதியில்...

Read more

தமிழருக்கான உரிமையை வழங்கினால் மாத்திரமே அரசால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் | கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

தமிழ் மக்களுக்கான உரிமையை பெற்றுக் கொடுத்தால் மாத்திரமே நாட்டில் சமாதானத்தை கட்டியெழுப்ப  முடிவதுடன் அரசாங்கம்  எதிர்பார்க்கும் இலங்கையை கட்டியெழுப்ப முடியும் என தமிழ தேசிய மக்கள் முன்னணி...

Read more

பாடசாலை மாணவர்களுக்கு ஊடகங்களும் சிறுவர்களும் தொடர்பில் செயலமர்வு!

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் அனுசரனையில் முல்லைத்தீவு மாவட்ட செயலக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை பிரிவினரின் ஒழுங்குபடுத்தலில் ஊடகங்களும் சிறுவர்களும் மற்றும் சிறுவர்...

Read more

ஈழத்து எழுத்தாளர் செ. கணேசலிங்கன் காலமானார்

செ. கணேசலிங்கன் (Se. Ganesalingan, இறப்பு: திசம்பர் 4, 2021) ஈழத்தில் மார்க்சியப் பார்வையுடன் எழுத ஆரம்பித்தோரில் தரமான நாவல்களை தந்தவர். நாவல், சிறுகதை ஆகிய ஆக்க இலக்கியத்...

Read more

2021- கனடாவில் சிறந்த 20 டைனமிக் CEO களில் ஒருவராக டாக்டர் செந்தில் மோகன்

2021, கனடாவில் சிறந்த 20 டைனமிக் CEO களில் ஒருவராக  டாக்டர் செந்தில் மோகன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் அவர் கூறியுள்ளதாவது, “எனக்கு இனிமை தரும் நற்செய்தி ஒன்றை...

Read more

பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் சித்திரவதை செய்யப்பட்டு எரித்துக் கொலை

சியால்கோட்டில் ஒரு கும்பல் இலங்கையைச் சேர்ந்த ஒருவரை சித்திரவதை செய்து அவரது உடலை எரித்து கொன்றுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதே நேரத்தில் குறித்த பகுதியில்...

Read more

தொழிற்சங்க போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்ட மின்சார பொறியியலாளர்கள் சங்கத்தினர்

இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட 'சட்டப்படி வேலை' தொழிற்சங்க போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தம்மை கலந்துரையாடலுக்கு அழைத்தமையினால்...

Read more

164 ஓட்டங்களினால் மே.இ.தீவுகளை வீழ்த்தி தொடரை வென்றது இலங்கை

மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை 164 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.   இதன் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரினை 2:0...

Read more
Page 969 of 1133 1 968 969 970 1,133
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News