Sri Lanka News

மட்டக்களப்பில் ஒரு கொரோனா மரணம் நேற்றும் 80 பேருக்கு கொரோனா தொற்று

மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று  சனிக்கிழமை  80 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நா.மயூரன் தெரிவித்தார். மேலும் ஏறாவூர் சுகாதார...

Read more

ஆனந்தபுரம் பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட நபருக்கு கொரோனா இல்லை

புதுக்குடியிருப்பு காவற்துறை பிரிவிற்கு உட்பட்ட ஆனந்தபுரம் கிராமத்தில் இருந்து 09.06.21 அன்று இரவு நந்திக்கடலுக்கு தொழிலுக்கு சென்றவரை காணவில்லை என உறவினர்கள் தேடியுள்ள நிலையில் 10.06.21 அன்று...

Read more

கசிப்பு உற்பபத்தி நிலையம் முற்றுகை: ஒருவர் கைது

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு காவற்துறை பிரிவுக்குட்பட்ட கரும்புள்ளியான் பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு தயாரிப்பு இடம்பெற்று வந்த இடம் முற்றுகையிடப்பட்டதில் 43 வயது நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

Read more

சூதாட்டம் :415,000 ரூபா பணத்துடன் 14 பேர் கிளிநொச்சியில் கைது

கிளிநொச்சி மருதநகர் பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த 14 பேர் காவற்துறையினரிடம் சிக்கிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 04 இலட்சத்து 15 ஆயிரம் ரூபா பணம்...

Read more

கொவிட் மரணங்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்ததிற்கான காரணம்

மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிவதில் ஏற்பட்ட கால தாமதம் மற்றும் மரண சான்றிதழ் வழங்கி மரண நடவடிக்கைகளை நிறைவு செய்வதில் ஏற்பட தாமதங்களுக்கு மத்தியிலேயே கொவிட் மரணங்கள் தொடர்பான...

Read more

ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் இரண்டாம் செலுத்துகை நடவடிக்கை இன்று முதல் ஆரம்பம்!

ஸ்புட்னிக் ஏ தடுப்பூசியின் இரண்டாம் செலுத்துகை நடவடிக்கை இன்று (13) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் அசேல குணவர்தன...

Read more

எரிபொருட்களின் விலையை அதிகரித்தமை -அமைச்சர் பதவி விலக வேண்டும்

பொது மக்கள் அசௌகரியத்திற்கு முகங்கொடுத்துள்ள காலப்பகுதியில் எரிபொருட்களின் விலையை அதிகரித்தமைக்கான பொறுப்பை ஏற்று விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் பதவி விலக வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன...

Read more

தொலைக்காணொளி மூலமான கல்விமுறை 60% தோல்வி

நாட்டில் தற்போது பயன்படுத்தப்படுகின்ற தொலைக்காணொளி மூலமான கல்விமுறை 60 சதவீதம் தோல்வி அடைந்துள்ளமை தெரியவந்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது தொலைக்காணொளி மூலமான கல்வி முறைமை தொடர்பில் அரசாங்கத்தினால்...

Read more

பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்ப்பு

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது....

Read more
Page 965 of 992 1 964 965 966 992