Sri Lanka News

பஸில் வந்ததும் கூட்டமைப்புடன் கோட்டா பேச்சு

அமெரிக்காவுக்குச் சென்றுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நிறுவுநர் பஸில் ராஜபக்ச நாட்டுக்கு மீண்டும் திரும்பியதும், இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் இடையிலான...

Read more

கூட்டமைப்பை நம்பவைத்து கழுத்தறுத்துள்ளார் கோட்டா

கடந்த காலத்தில் பல தடவைகள் கூட்டமைப்பை பேச்சுக்கு அழைத்து ஏமாற்றியவர்கள்தான் ராஜபக்சக்கள். இப்போது பேச்சு என்று அறிவித்துவிட்டு அதனை நடத்தாமலேயே ஒத்திவைத்துள்ளனர். என்று ஐக்கிய மக்கள் சக்தியின்...

Read more

அதிகமான தடுப்பூசிகள் இறக்குமதி

இலங்கைக்கு இதுவரையில் 40 இலட்சத்துக்கும் அதிகமான கொவிட்-19 தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்பட்டிருப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. மேலும் 4 மில்லியன் தடுப்பூசிகள் அடுத்தமாதம் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவுள்ளன. அரச...

Read more

சுதத் சமரவீரவுக்கு இடமாற்றம்

தொற்றுநோயியல் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர, டெங்கு ஒழிப்புப் பிரிவுக்கு அதன் பணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இதனை தெரிவித்துள்ளார். அத்துடன்,...

Read more

தொடருந்து சேவைகள் மீள ஆரம்பம்

நடமாட்டத் தடை எதிர்வரும் 21ம் திகதி தளர்த்தப்படுகின்ற நிலையில் தொடருந்து சேவைகள் மீள இடம்பெறவிருப்பதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. தொடருந்து திணக்களத்தின் பிரதி பொதுமுகாமையாளர் காமினி செனவிரட்ண...

Read more

50 கிலோ ஹெரோயினுடன் காவல்துறை அதிகாரி கைது

களுத்துறை தெற்கு காவல்நிலையத்தைச் சேர்ந்த உதவி காவல்துறை பரிசோதகர் ஒருவர் ஹிக்கடுவையில் கைது செய்யப்பட்டுள்ளார். சீருடை அணிந்தவாறு 52 கிலோ ஹெரோயினுடன் பயணித்துக் கொண்டிருந்தபோதே இவர் ஒழுங்கமைக்கப்பட்ட...

Read more

கூட்டமைப்புடனான பேச்சுக்கு எதிராக எந்த அழுத்தங்களும் வரவில்லை!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் சந்திப்பு எந்தவொரு அழுத்தங்களாலும் ஒழுங்குபடுத்தப்படவில்லை. அதேபோன்று எந்தவொரு அழுத்தங்களாலும் ஒத்திவைக்கப்படவில்லை. என்று வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்....

Read more

எங்கள் கருத்துக்குச் செவிமடுக்க வேண்டும் அரசு – சுகாதார நிபுணர்கள்

நாட்டை முடக்கி கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ள சூழலில் பயணக் கட்டுப்பாட்டை தளர்த்துவது பேராபத்தானது என சுகாதார நிபுணர்கள் கொரோனாத் தடுப்புச் செயலணிக்...

Read more

விதிகளை மீறிய 1,281 பேர் கைது

நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 1,281 பேர் கடந்த 24 மணித்தியாலத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 136 பேர் மாத்தளை பகுதியைச் சேர்ந்தவர்கள்...

Read more

1,871 பேரின் உயிர்களைப் பறித்த கொரோனா

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் மூன்றாவது அலையால் ஏப்ரல் 15ஆம் திகதி முதல் இதுவரை 1,871 பேர் உயிரிழந்துள்ளனர் என்று கொரோனா பரவல் தடுப்புச் செயற்பாட்டு மையத்தின்...

Read more
Page 956 of 993 1 955 956 957 993