Sri Lanka News

அரசின் சர்வாதிகாரத்துக்கு முடிவுகட்டியே தீருவோம்!

அரசின் சர்வாதிகாரப்போக்குத் தொடர்ந்தால்  நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகள் கூடப் பறிபோகும் நிலை ஏற்படும். இதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. அரசின் இந்தச் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து...

Read more

சிலாபம் நகரசபை தவிசாளர் உள்ளிட்ட இருவர் கைது

இருவரை தாக்கிய குற்றச்சாட்டில் சிலாபம் நகரசபை தவிசாளர் துஷான் அபேவிக்ரம உள்ளிட்ட இருவர் சிலாபம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தாக்கப்பட்ட இருவரும் சிலாபம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து...

Read more

நாட்டில் இன்றும் மழை!

நாட்டில் மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரதேசங்களில்...

Read more

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் – இத்தாலி அணி வெற்றி

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இத்தாலி அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ)...

Read more

அரசுடன் மோத ஓரணியில் திரளுங்கள் – ரணில் அழைப்பு

நாட்டு மக்களை நெருக்கடிக்குள்ளாகியுள்ள ராஜபக்ச அரசுடன் மோதும் பொறுப்பு  ஐக்கிய தேசியக் கட்சிக்கு மாத்திரம் கிடையாது. ஐக்கிய மக்கள் சக்தியினர் மற்றும் ஏனைய தரப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து...

Read more

21ஆம் திகதி கோட்டாவுடன் முக்கிய பேச்சு

அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் தொடர்பில்  இறுதி முடிவெடுப்பதற்கு முன்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை எதிர்வரும் 21ஆம் திகதி நேரில் சந்திக்கின்றது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான...

Read more

இன்று தனிமைப்படுத்தப்பட்ட – விடுவிக்கப்பட்ட பிரதேசங்கள்

நாட்டில் மேலும் 4 மாவட்டங்களைச் சேர்ந்த சில கிராம சேகவர் பிரிவுகள் உடனமுலாகும் வகையில் இன்று அதிகாலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர...

Read more

14 நாட்களின் பின் உயிருடன் மீட்கப்பட்ட மீனவர்கள்

பொத்துவில் கடலில் காணாமல் போன மீனவர்கள் 14 நாட்கள் கடந்த பின் திருகோணமலை கடற்பகுதியில் உயிருடன் மீட்கப்பட்டு தற்போது நேற்றிரவு பொத்துவிலை சென்றடைந்தனர் காணாமல்போன குறித்த மீனவர்கள் ...

Read more

சுகாதார கட்டுப்பாடுகள் உரிமைகளை மீறாதிருப்பது அவசியம்: ஐக்கிய நாடுகள் சபை

ஒன்று கூடுவதற்கான உரிமை என்பது அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கான உரிமையையும் உள்ளடக்கியிருப்பதாகச் சுட்டிக்காட்டியிருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி, கொரோனா வைரஸ் பரவலைக் கருத்திற்கொண்டு...

Read more

விரிவுபடுத்தப்படும் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம்

நாட்டில் அடுத்த வாரத்தில் கொரோனா வைரஸுக்கான தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன தெரிவித்தார். எதிர்பார்த்தப்படி...

Read more
Page 932 of 999 1 931 932 933 999