Sri Lanka News

இதுவரை 384,763 பேருக்கு தடுப்பூசி

நாட்டில் நேற்றைய தினத்தில் (14) மாத்திரம் 384,763 பேருக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில் ஒரு நாளில் செலுத்தப்பட்ட அதிகளவான தடுப்பூசிகள் இதுவாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை...

Read more

போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது

போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த பிரதான சந்தேக நபர் ஒருவர் நேற்று (14) தங்காலை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். பப்பி என அழைக்கப்படும் 36 வயதுடைய...

Read more

கரைச்சி பிரதேச சபை பெண் உறுப்பினர் ரி.ஐ.டி. விசாரணைக்கு இன்று அழைப்பு

கரைச்சி பிரதேச சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினரான திருமதி விக்ரர் சாந்தி பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். பரந்தன் வட்டாரத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட...

Read more

13 வயது சிறுமி துஷ்பிரயோகம் – தந்தை உட்பட 5 பேர் கைது

நாவலப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 13 வயதுடைய சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் அவரது தந்தை உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை...

Read more

பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம்

வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் பல இடங்களில் இன்றிலிருந்து அடுத்த சில நாட்களுக்கு மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாதகமான நிலை...

Read more

‘பப்பி’ என்ற போதைப்பொருள் வியாபாரி கைது

'பப்பி' என்ற போதைப்பொருள் வியாபாரி தங்காலை பகுதியில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியக அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். 36 வயதான சந்தேக நபர் துபாயில் வசித்துவரும் போதைப்பொருள்...

Read more

தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்றும் முன்னெடுப்பு

இராணுவத்தினரின் ஊடாக மேற்கொள்ளப்படும் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இன்றைய தினமும் முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்கமைய, மேல் மாகாணத்தில் உள்ள 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு, சைனோபாம் முதலாம் தடுப்பூசி செலுத்தும்...

Read more

வவுனியாவுக்கு தடுப்பூசி தாமதமாவது ஏன்? மக்கள் கேள்வி

கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வரும் நிலையில் வவுனியாவில் தொடர்ந்தும் தாமதமாகவே காணப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். வவுனியா மாவட்டத்திற்கு சுமார் இரண்டு...

Read more

நேற்று வாகன விபத்துக்களால் 9 பேர் பலி!

நாட்டில் நேற்றைய நாளில் வீதி விபத்துக்களினால் 9 பேர் மரணித்தனர். உந்துருளிகளில் பயணித்த 7 பேர் இவ்வாறு மரணித்ததாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர்...

Read more

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 190 பேர் கைது!

கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 190 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்தார்....

Read more
Page 927 of 999 1 926 927 928 999