Sri Lanka News

வாகன விபத்தில் பிரபல சிங்கள நடிகை ஹய்சின்த் விஜேரத்ன உயிரிழப்பு!

நுவரெலியா – தலவாக்கலை வீதியில் லிந்துலை பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பிரபல சிங்கள நடிகை ஹய்சின்த் விஜேரத்ன உயிரிழந்துள்ளார். அவர் பயணித்த சிற்றுந்து நேற்று(30) இரவு...

Read more

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 93 பேர் கைது

கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 93 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த ஒக்டோபர் முதல் இதுவரை...

Read more

யாழ். தாதியர் பயிற்சிக் கல்லூரியில் மாணவர்கள் 25 பேருக்கு கொரோனா

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் தாதியர் பயிற்சிக் கல்லூரி மாணவர்கள் 25 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தத் தாதியர் பயிற்சிக் கல்லூரியில் இலங்கையின் பல...

Read more

பாம் எண்ணெய் இறக்குமதியின் போது அரசாங்கத்திற்கு 613 கோடி ரூபா இழப்பு!

இரண்டு முன்னணி நிறுவனங்களின் ஊடாக, பாம் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்ட போது, அரசாங்கத்திற்கு 613 கோடி ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கோபா எனப்படும் அரசாங்க...

Read more

வலி நிவாரண மாத்திரையை விற்பனை செய்தவர்கள் கைது

வாழைச்சேனைப் காவற்துறைப்பிரிவிக்கு உட்பட்ட கறுவாக்கேணி வீதியில் வைத்து 38 வயதுடைய பிரபல போதை மாத்திரை வியாபாரியும் 27 வயதுடைய இளைஞரும் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை காவற்துறையினர் தெரிவித்தனர்....

Read more

யாழில் மேலும் ஒருவர் கொவிட்-19 நோயினால் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த யாழ்ப்பாணம் சந்திரமாதா கோவிலடியைச் சேர்ந்த 67 வயதுடைய ஆண் ஒருவரேநேற்று...

Read more

யாழ். காங்கேசன்துறையில் 9 காவல்துறையினருக்கு கொரோனா!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் உள்ள வடமாகாண சிரேஸ்ட பிரதிக்காவல்துறைமா அதிபரின் அலுவலகத்தில் 9 காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக...

Read more

சிறுமி இஷாலினிக்கு ஏற்பட்ட அநீதிக்கு நீதி கிடைக்கவேண்டும் – நீதிக்கான பெண்கள் அமைப்பு

மலையக சிறுமி இஷாலினிக்கு ஏற்பட்ட  அநீதிக்கு  நீதி கிடைக்கவேண்டும். எதிர்காலத்திலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் தடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். நாட்டில் இடம்பெறும் சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுப்பதற்கு...

Read more

அரச ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

எதிர்வரும் ஆகஸ்ட் 2 திங்கட்கிழமை முதல் அனைத்து அரச ஊழியர்களும் சுகாதார வழிகாட்டுதலின் கீழ் வழக்கமான சேவைகளுக்கு அழைக்கப்படுவார்கள் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பெரும்பாலான...

Read more

சஜித் அணியின் அழைப்பை நிராகரித்தார் மங்கள

ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துகொள்வது குறித்து மறுபரிசீலனை செய்யுமாறு விடுக்கப்பட்ட அழைப்பை முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர நிராகரித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியும்...

Read more
Page 906 of 1000 1 905 906 907 1,000