Sri Lanka News

ஜனாதிபதியிடம் நியமனக் கடிதத்தைப் பெற்றார் வடக்கு ஆளுநர் ஜீவன்

வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட ஜீவன் தியாகராஜா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடமிருந்து நியமனக்கடிதத்தினைப் பெற்றுக்கொண்டுள்ளார். இன்று திங்கட்கிழமை நண்பகலளவில் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து அவர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்....

Read more

20 ரூபாவுக்கு ஐஸ்கிரீம் வாங்கி 84 ஆயிரம் ரூபாவை கொள்ளையிட்ட இளைஞன்

வர்த்த நிலையம் ஒன்றுக்கு சென்ற இளைஞன் அங்கு இருபது ரூபாய்க்கு ஐஸ்கிரீம் ஒன்றை வாங்கி விட்டு அங்கிருந்த 84,000 ரூபாய்க்கும் மேற்பட்ட பணத்தை திருடிச் சென்றுள்ள சம்பவமொன்று...

Read more

தமக்கு கற்பித்த ஆசிரியர்களை அவமதிப்பு செய்கிறதா வைத்திய அதிகாரிகள் சங்கம்? SLEAS கேள்வி

தேசிய சம்பளக்கோரிக்கைக்கு முரணான வகையில் ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரிக்க கூடாது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்திடம் விடுத்துள்ள கோரிக்கையை உடனடியாக அச்சங்கம் வாபஸ் பெறுவதுடன்...

Read more

12 வருடங்களாக விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதி விடுதலை

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு 12 வருடங்களாக விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதி ஒருவர் நேற்றைய தினம் மொனராகலை நீதிவான் நீதிமன்றால் நிரபராதி...

Read more

இடி, மின்னல் தாக்கம் குறித்து அவதானமாக செயற்படுமாறு எச்சரிக்கை!

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்...

Read more

கென்யாவுக்கான சர்ச்சைக்குரிய பயணம் | வதந்திகளை மறுத்தார் அமைச்சர் நாமல்

கென்யாவுக்கு சிறப்பு விமானத்தில் பயணித்ததாக கூறப்படும் கோரிக்கைகளை இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மறுத்துள்ளார். இது தொடர்பில் நாமல் ராஜபக்ஷ, கென்யா தலைநகருக்கு திட்டமிட்ட...

Read more

சர்வதேசத்தின் விளையாட்டு மைதானமாக ஸ்ரீலங்கா | தயாசிறி கவலை

முறையான கொள்கை ஒன்று இல்லாததால் நாடு பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆளாகி இருக்கின்றது. அதனால் சர்வதேச நாடுகளின் விளையாட்டு மைதானமாக இலங்கை மாறி இருக்கின்றது என ஸ்ரீலங்கா சுதந்திர...

Read more

தனிமைப்படுத்தல் உத்தரவை மீறிய மேலும் 85 பேர் கைது

சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் 85 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 2020...

Read more

தமிழீழப் பாடகர் வர்ண ராமேஸ்வரனுக்கு நட்டுப்பற்றாளர் கௌரவம்!

அண்மையில் மறைந்த ஈழப் பாடகர் வர்ணா ராமேஸ்வரன் "நாட்டுப் பற்றாளர்" மதிப்பு அளிக்கப் பட்டு கெளரவிக்கப் பட்டுள்ளார். தாயகப்பாடல்களைப் பாடிய பாடகர், சங்கீத, மிருதங்க கலாவித்தகரும் இசைக்கலாமணியுமான வர்ண...

Read more

இரகுநாத குமாரதாஸ் மாப்பாண முதலியாரின் பூதவுடல் தீயுடன் சங்கமம்

இரகுநாத குமாரதாஸ் மாப்பாண முதலியாரின் பூதவுடல் செம்மணி இந்து மயானத்தில்  இன்று  நண்பகல் 12 மணியளவில் தகனம் செய்யப்பட்டது. நேற்று  சிவபதமடைந்த இரகுநாத குமாரதாஸ் மாப்பாண முதலியாரின்...

Read more
Page 866 of 1002 1 865 866 867 1,002