Sri Lanka News

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி கிளிண்டன் வைத்தியசாலையில் அனுமதி

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன் இரத்த தொற்று காரணமாக கலிபோர்னியாவில் அமைந்துள்ள வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சி.என்.என். வியாழனன்று செய்தி வெளியிட்டுள்ளது.   75 வயதான கிளின்டன்...

Read more

குணமாதானே பார்த்துருக்க… கோபப்பட்டு பார்த்ததில்லயே… மாஸ் காட்டும் அண்ணாத்த டீசர்

ஆயுத பூஜையை முன்னிட்டு ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அண்ணாத்த’ படத்தின் டீசரை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் ‘அண்ணாத்த’....

Read more

அதிபர், ஆசிரியர்களை ஏமாற்றுவது பொறுத்தமற்றது | தயாசிறி

அதிபர் - ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கான தீர்வாக 5000 ரூபா கொடுப்பனவை வழங்குவதாகக் கூறி அவர்களை ஏமாற்றுவது பொறுத்தமற்றது. எனவே இந்தத் தீர்மானத்தை வர்த்தமானி அறிவித்தல் ஊடாக...

Read more

பயம் என்றால் ஏன் கோட்டா பதவிக்கு வந்தார்? | மனோகணேசன்

சீரான தலைமைத்துவம் இல்லாத நாடாக இலங்கை மாறியிருக்கின்றது. அரசியலில் தன்னை விடவும் தனது தமையனுக்கே அதிக அனுபவம் இருக்கின்றது என்று ஜனாதிபதி கூறுகின்றார். அவ்வாறெனில் அவர் எதற்காக...

Read more

மாகாணங்களுக்கு இடையே பொதுப் போக்குவரத்து தயார் நிலையில்

தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள மாகாணங்களுக்கு இடையேயான பேருந்து மற்றும் ரயில் சேவைகளை மீண்டும் ஒக்டோபர் 21 தொடங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுமக...

Read more

தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் | இலங்கை ஆசிரியர் சங்கம்

இணையவழி கற்பித்தல் பணிப்புறக்கணிப்பு தொழிற்சங்க போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்கத்தினர் தீர்மானித்துள்ளனர். சம்பள பிரச்சினைக்கு பிரதமர் முன்வைத்த யோசனைகளை ஏற்றுக் கொள்ள முடியாது....

Read more

இரு படகுகளுடன் 23 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்காக 23 இந்திய மீனவர்களுடன் இரண்டு மீன்பிடி படகுகளை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். யாழ்ப்பாணம், பருத்தித்துறை - வெற்றிலைக்கேணியின்...

Read more

தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய 81 பேர் கைது

சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில்  81 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 2020...

Read more

நாட்டில் மேலும் 31 கொவிட் மரணங்கள் பதிவு

நாட்டில் இன்று புதன்கிழமை மாலை 6 மணி வரை 513 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய இது வரையில் கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 528 248...

Read more

இராணுவ பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடரும் | இந்திய இராணுவத் தளபதி

இலங்கைக்கும்  இந்தியாவுக்கும் இடையிலான பரஸ்பர இராணுவ மற்றும் பாதுகாப்பு உறவுகள் மற்றும் ஒத்துழைப்புகள்  எதிர்காலத்திலும் தொடரும் என இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவானே தெரிவித்தார். ஐந்து...

Read more
Page 864 of 1002 1 863 864 865 1,002