Easy 24 News

Sri Lanka News

ஜெனீவா நெருக்கடிக்கு மத்தியில் ஊடகவியலாளர் மீதான தாக்குதல் தேவையா? | எஸ்.எம்.மரிக்கார்

ஜெனீவாவில் பல சவால்களை எதிர்கொண்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் ஊடகவியலாளரை இலக்காகக் கொண்ட தாக்குதல்கள் நாட்டுக்கு சர்வதேசத்தின் மத்தியில் கரும்புள்ளியை ஏற்படுத்தியுள்ளது. ஜெனீவா சவால்களை வெற்றி கொள்ள வேண்டும்...

Read more

இராணுவ ஆட்சியை கையில் எடுக்கும் சதிகள் மும்முரமாக அரங்கேற்றம் | சம்பிக்க

நாட்டின் ஜனநாயக தன்மைகளை முழுமையாக அழித்துவிட்டு மியன்மாரை போன்றதொரு இராணுவ ஆட்சியை கையில் எடுக்கும் சதிகள் மும்முரமாக இடம்பெற்றுக்கொண்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க...

Read more

போதைப்பொருள் கடத்தல் | 18 வயது இளைஞர் உட்பட ஏழு பேர் கைது

நாட்டின் பல பகுதிகளிலும் நேற்று ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுப்பட்ட 18 வயதுடைய இளைஞர்  உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்...

Read more

ஷெஹான் மாலக கமகே கைது

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஊடக சந்திப்பை நடத்தி சர்ச்சைக்குறிய கருத்துக்களை வெளியிட்ட சிவில் செயற்பாட்டாளர் ஷெஹான் மாலக கமகே சற்று முன்னர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால்...

Read more

இலங்கைக்கான அமெரிக்க த்தூதுவராக ஜுலி சங் பதவிப்பிரமாணம்

இலங்கைக்கான புதிய அமெரிக்கத்தூதுவராக ஜுலி சங்கை நியமிப்பதற்கு கடந்த ஆண்டின் இறுதியில் அமெரிக்க செனட்சபை அங்கீகாரம் வழங்கியிருந்த நிலையில், அவர் இலங்கைக்கான தூதுவராக சில பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்....

Read more

கலப்பு தேர்தல் முறைமையில் உள்ளூராட்சி மன்றதேர்தலை நடத்த அவதானம்

விகிதாசாரம் மற்றும் தொகுதிவாரி தேர்தல் முறைமையிலான கலப்பு தேர்தல் முறைமையில் உள்ளுராட்சிமன்ற தேர்தலை நடத்துவது தொடர்பில் தேர்தல் சட்டத்தை மறுசீரமைப்பது தொடர்பில் தேர்தல் முறைமை தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள...

Read more

எரிபொருள் விலை அதிகரிப்பு | வலுசக்தி அமைச்சரின் முக்கிய அறிவிப்பு

எரிபொருளின் விலையை அதிகரிப்பது குறித்து இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை.எரிபொருள் விலை சூத்திரம் தொடர்பிலான அமைச்சரவை பத்திரம் இன்னும் அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும் என வலுசக்தி...

Read more

வானொலிகளை மறக்க முடியுமா? | இன்று உலக வானொலி தினமாகும்

ஆண்டுதோறும் பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதி உலக வானொலி தினம் கொண்டாடப்படுகின்றது. ஐ.நா. சபையின் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனமான UNESCO 2011 நவம்பர் 3...

Read more

நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு வாய்ப்பு

நாட்டில் 6 மணிநேர தொடர் மின் துண்டிப்பை மேற்கொள்ளவதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுவதாக மின்சார சபை தெரிவித்துள்ளது. நாட்டின் தற்போதைய நிலைமையில், தொடர் மழைவீழ்ச்சி கிடைக்காவிட்டால் ஏப்ரல் மாதமாகும்போது...

Read more

இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்படையினரால் தலைமன்னார் வடக்கு கடற்பகுதியில் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது, இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 12 இந்திய மீனவர்களை 02...

Read more
Page 851 of 1072 1 850 851 852 1,072