Easy 24 News

Sri Lanka News

அவசியமான மாற்றங்களை மேற்கொள்ள தயாராகவுள்ளேன் |காஞ்சன விஜயசேகர

மின்சார சட்டத்தில் அவசியமான மாற்றங்களை ஏற்படுத்த தயாராகவுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் காஞ்சன விஜயசேகர தொழிற்சங்களை கடுமையாக விமர்சித்துள்ளார் டுவிட்டர் பதிவில் அவர் இதனை தெரிவித்துள்ளார். நான் அவசியமான...

Read more

காலம் தாழ்த்தாது பாராளுமன்றைக் கலைப்பதே சிறந்தது

நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு காரணமான ஜனாதிபதியை வைத்துக்கொண்டு நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது. இதனால் அவரை பதவியில் இருந்து விலகச் செய்ய வேண்டும். அத்துடன் பாராளுமன்றம் அதற்கான...

Read more

வாகன உதிரிப்பாகங்களின் விலை 100 சதவீதம் உயர்வு

வாகன டயர்கள் மற்றும் உதிரி பாகங்களின் விலை ஏறக்குறைய 100 சதவீதம் உயர்வடைந்துள்ளதன் காரணமாக பொது போக்குவரத்து உட்பட ஒட்டுமொத்த போக்குவரத்து கட்டமைப்பும் சரிந்துள்ளதாக போக்குவரத்து ‍சேவை...

Read more

நிதியுதவி குறித்த ஜனாதிபதியின் கவலைக்கு சீனா அளித்துள்ள பதில் என்ன?

பொருளாதாரநெருக்கடிகளில் இருந்துவிடுபடுவதற்கும் கடன் சுமைகளில் இருந்து மீள்வதற்கும்  இலங்கைக்கு உதவ தயாராக உள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஜாவோ லிஜியான் இதனை தெரிவித்துள்ளார்....

Read more

பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து பஷில் விலகத் தீர்மானம் ?

முன்னாள் நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலக தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த 2021...

Read more

அத்தியாவசியப் பொருட்களின் விலையில் ஏற்படும் மிகப் பெரிய அதிகரிப்பு

அடுத்த இரண்டு மாதங்களில் ஒரு கிலோ கிராம் அரிசி 500 ரூபாவுக்கும் அதிகமாக  விற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  அத்துடன் பருப்பு ஒரு கிலோக கிராம் 100ரூபாவையும் தாண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  ...

Read more

அரசாங்கம் பொருட்களின் விலை கட்டுப்பாட்டை கைவிட்டுள்ளதால் கட்டுப்பாடில்லாது விலைகள் அதிகரிக்கின்றன

மக்கள் கோரும் அரசியல் மறுசீரமைப்பு ஏற்படாதவரை சர்வதேச நாடுகளின் உதவிகள் கிடைக்கப்போவதில்லை. அத்துடன் அரசாங்கம் ஒன்றுக்கு நாட்டை நிர்வகிக்க விலை கட்டுப்பாடு அத்தியாவசியமாகும். ஆனால் இந்த அரசாங்கம்...

Read more

3,900 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் நாட்டை வந்தடைந்தது

3,900 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய மற்றுமொரு கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. மீதமுள்ள 2.5 மில்லியன் டொலர் கட்டணத்தை செலுத்தி எரிவாயுவை இன்று...

Read more

இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் இன்று பணிபகிஷ்கரிப்பு

இன்று (08) நள்ளிரவு முதல் பணிபகிஷ்கரிப்பை ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் அறிவித்துள்ளது. 2009 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க இலங்கை மின்சார...

Read more

இனி தவறுகள் ஏற்படாது! வெளிநாடுகளிலிருந்து பணம் அனுப்புவர்களுக்கு அரசாங்கம் வழங்கியுள்ள உறுதிமொழி

வெளிநாடுகளில் தொழில் புரியும் இலங்கையர் அனுப்பும் அந்நிய செலாவணி வீணாகச் செலவழிக்கப்பட மாட்டாது என அமைச்சர் மனுஷ நாணயக்கார உறுதியளித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற...

Read more
Page 795 of 1128 1 794 795 796 1,128
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News