Easy 24 News

Sri Lanka News

எந்தவொரு நாட்டுக்கும் தட்டில் வைத்து நிவாரணம் வழங்கப்பட மாட்டாது | சஜித்

இனவாதத்தினைத் தூண்டி முன்னெடுக்கப்பட்ட பிரசாரத்தின் ஊடாக சமூகத்தினுள் தவறான புரிதலை ஏற்படுத்தும் நோக்கில் சில தரப்பினர் செயற்பட்டனர். இவ்வாறான குறுகிய இனவாத நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுத்த...

Read more

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் கைதி உயிரிழப்பு | 2 இராணுவ வீரர்கள் உட்பட 4 பேர் கைது

பொலன்னறுவை – வெலிகந்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் கைதி ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் 4 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்...

Read more

பணவீக்கம் ஜுனில் 54.6 சதவீதமாக சடுதியாக உயர்வு

கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெணுக்கு அமைவாக மதிப்பிடப்படும் பணவீக்கம் கடந்த ஜுன் மாதம் 54.6 சதவீதமாகக் கணிசமானளவினால் உயர்வடைந்திருக்கின்றது.  இப்பணவீக்கமானது கடந்த மேமாதத்தில் 39.1 சதவீதமாகப் பதிவாகியிருந்த நிலையில்,...

Read more

யானை தாக்கி இராணுவச் சிப்பாய் பரிதாபமாக உயிரிழப்பு

யானை தாக்கியதில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மதுருஓயா இராணுவப் பயிற்சி முகாமைச் சேர்ந்த 19 வயதுடைய இராணுவ வீரரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று...

Read more

சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் இடைநிறுத்தம்

நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கா.பொ.த. சாதாரண பரீட்சையின் இரண்டாம் கட்ட விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள்  இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் பரீட்சைகள்...

Read more

IMF பச்சைக்கொடி காட்டினால் இலங்கைக்கு மேலும் பல நாடுகள் உதவும்

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு பச்சைக்கொடி காட்டினால் மேலும் பல நாடுகள் உதவ தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி...

Read more

இலங்கை மக்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் துவிசக்கர வண்டிகள்

இலங்கையில் தற்போது சாதாரண துவிசக்கர வண்டி ஒன்று ஐம்பதாயிரம் ரூபாவிற்கு மேல் விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது.   அத்துடன்,  புதிய வடிவிலான துவிசக்கர வண்டிகள் ஒரு இலட்சம் ரூபாவிற்கு...

Read more

எரிபொருள் விநியோகம் தொடர்பில் லங்கா ஐஓசியின் புதிய அறிவிப்பு

லங்கா ஐஓசி நிறுவனம்  எரிபொருள் பெற்றுக் கொள்ளக்கூடிய எரிபொருள்  நிரப்பு நிலையங்களின் பட்டியலை அறிவித்துள்ளது. இது குறித்து அந்த நிறுவனம் டுவிட்டர் பதிவொன்றின் ஊடாக அறிவித்துள்ளது.  எரிபொருள் பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்களின்...

Read more

இனப்படுகொலை இடம்பெற்றதை மறுப்பதே இனப்படுகொலையின் இறுதிப் படிமுறையாகும் | விஜய்

இனப்படுகொலையொன்று இடம்பெற்றது என்பதை மறுப்பதே இனப்படுகொலையின் இறுதிப் படிமுறையாகும். எனவே நாம் தமிழினப்படுகொலை தொடர்பான கதைகளைத் தொடர்ந்து பகிர்ந்துகொள்வோம். இலங்கையிலும் உலகளாவிய ரீதியிலும் இடம்பெற்ற இனப்படுகொலைகள் தொடர்பில்...

Read more
Page 718 of 1076 1 717 718 719 1,076