Easy 24 News

Sri Lanka News

பிரதமர் அலுவலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம் | கண்ணீர்ப்புகை பிரயோகம்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அலுவலகத்திற்கு முன்னாள் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு - 7 பிளவர் வீதியில் அமைந்துள்ள பிரதமரின் அலுவலகத்திற்கு முன்னாலேயே குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகின்றது....

Read more

மேல் மாகாணம் முழுவதும் ஊரடங்கு | நாடளாவிய ரீதியில் அவசர காலச் சட்டத்திற்கும் பிரதமர் உத்தரவு

மேல்மாகாணம் முழுவதும் ஊரடங்குச் சட்டத்தை உடனடியாக அமுல்படுத்துமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உரிய தரப்பினருக்கு உத்தரவிட்டுள்ளார். அத்தோடு, நாடளாவிய ரீதியில் அவரசகால சட்டத்தை அமுல் படுத்துமாறும் பிதரமர்...

Read more

மாலைதீவில் இலங்கை ஜனாதிபதி ? – மாலைதீவு வெளிவிவகார அமைச்சு விளக்கம்

இலங்கை ஜனாதிபதி மலைதீவுக்கு சென்றுள்ள நிலையில் அவருடைய வருகை தொடர்பாக தற்போதைக்கு எவ்விதமான நிலைப்பாடுகளையும் வெளியிட முடியாதென மாலைதீவு வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. மாலைதீவு வெளிவிவகார அமைச்சின்...

Read more

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே மாலத் தீவுக்கு தப்பி ஓட்டம் | இந்திய ஊடகம்

கோத்தபய தனது பதவி விலகல் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளார். மனைவி மற்றும் இரண்டு பாதுகாவலர்களுடன் விமானப்படை விமானத்தில் சென்றார். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள்...

Read more

அரசியல், பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த தயார் | திஸ்ஸ அத்தநாயக்க

இந்த சவாலை ஏற்பதற்காக  இடைக்கால ஜனாதிபதி பதவிக்காக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் பெயரை முன்மொழிவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தனாயக்க தெரிவித்தார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி...

Read more

இடைக்கால ஜனாதிபதி தெரிவிற்காக மூவரின் பெயர்கள் பரிந்துரை – விமல் வீரவன்ச

இடைக்கால ஜனாதிபதி தெரிவிற்கான வாக்கெடுப்பின் போது வாக்குகள் மூன்றாக பிளவடையும். இதுவரை மூவரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.சமூக கட்டமைப்பில் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாவிடின் முழு நாடும் பாரதூரமான...

Read more

மாலைதீவுக்கு ஜனாதிபதி செல்ல விமானத்தை வழங்கியமை தொடர்பில் வெளியான தகவல்

நிறைவேற்றதிகார ஜனாதிபதியின் அதிகாரத்திற்கு அமைய பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் ஜனாதிபதி மாலைதீவிற்கு செல்ல விமானம் வழங்கப்பட்டதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது. ஜனாதிபதி இன்று அதிகாலை வேளையில் நாட்டில்...

Read more

ரணிலை பதவி விலக்குவதற்கும் அழுத்தம் பிரயோகிக்க வேண்டும் – சுமந்திரன்

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ பதவி விலகியதை தொடர்ந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவி விலகாவிடின் அவர் ஓரிரு நாட்களுக்காவது பதில் ஜனாதிபதியாக பதவி வகிப்பதை தவிர்க்க முடியாது....

Read more

நான்குபேருடன் புறப்பட்ட அன்டொனோவ் 32 விமானம் | ஏ.எவ்.பி தகவல்

கொழும்பு விமானநிலையத்திலிருந்து நான்கு பேருடன் புறப்பட தயாரான விமானத்திற்கு மாலைதீவில் தரையிறங்குவதற்கான அனுமதி கிடைக்காததால் சில மணிநேரம் குழப்பம் நிலவியதாக  ஏஎப்பி செய்தி வெளியிட்டுள்ளது. ஏ.எவ்.பி மேலும்...

Read more

ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலை ஏற்றுக்கொள்ளவோ நியாயப்படுத்தவோ முடியாது – யாழ். பல்கலை. கலைப்பீட மாணவர் ஒன்றியம்

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலையும் ஏற்றுக்கொள்ளவோ நியாயப்படுத்தவோ முடியாதென யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு முன்பாக  இடம்பெற்ற போராட்டத்திற்கு பின்னர்...

Read more
Page 706 of 1077 1 705 706 707 1,077