Easy 24 News

Sri Lanka News

ஸ்பெய்னில் 34 ஆயிரம் ஏக்கர் காடு தீக்­கி­ரை | ஒப்பந்­தக்­காரரே காரணம்

ஸ்பெய்னில் 34,000 ஏக்கர் பரப்­ப­ளவு காடு தீக்­கி­ரை­யா­ன­மைக்கு தனது ஒப்­பந்­த­காரர் நிறு­வ­ன­மொன்றே காரணம் என நெதர்­லாந்­தி­லுள்ள சர்­வ­தேச நிறு­வ­ன­மொன்று தெரி­வித்­துள்­ளது. லேண்ட் லைப் எனும் இந்­நி­று­வனம், காடு­களை...

Read more

ஜனாதிபதி மாளிகையில் திருடப்பட்ட பொருட்களுடன் 3 பேர் கைது

ஜனாதிபதி மாளிகையில் இருந்து திருடப்பட்ட பழங்கால பொருட்களுடன் 3 சந்தேக நபர்களை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மக்கள் எழுச்சிப் போராட்டத்தையடுத்து ஜூலை மாதம் 9 ஆம் திகதி...

Read more

நாட்டில் அடுத்த சில நாட்களில் பல மாகாணங்களில் மழை பெய்யும்

நாட்டில் வடக்கு, வடமத்திய, மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அடுத்த சில நாட்களில் மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாதகமான நிலை காணப்படுவதாக வளிமண்டலவியல்...

Read more

நாடு முழுவதும் இன்று புதிய நடைமுறையின் கீழ் எரிபொருள் விநியோகம்

நாடாளவிய ரீதியில் இன்று முதல் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறையின் மூலம் எரிபொருள் விநியோகம் இடம்பெறும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான...

Read more

சம்பந்தனை விலகுமாறு செல்வம் அடைக்கலநாதன் பகிரங்க கோரிக்கை

தற்போதைய நிலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் பதவியிலிருந்து இரா. சம்பந்தன் விலகிக்கொள்ள வேண்டும்  என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ரெலோவின் தலைவர், நாடாளுமன்ற...

Read more

மூன்று மாதங்களில் தீர்வு வேண்டும் – ஜனாதிபதியிடம் கோரிக்கை

போர்த்துக்கேயர், ஆங்கிலேயர், டச்சு காலங்களிலிருந்து இந்நாட்டில் நிலவிய மேட்டுக்குடி அரசியலின் இறுதிக் வாரிசு தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் தெரிவித்தார். இந்த...

Read more

மைத்திரியின் வீடு ரணிலுக்கு!

முன்னாள் ஜனாதிபதியும் தர்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக  இருந்த காலப்பகுதியில், அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலமாக பயன்படுத்திய  கொழும்பு , பெஜட் வீதியில் அமைந்துள்ள வீட்டை,...

Read more

4 ஆவது கொவிட் அலை பரவும் அபாயம் : மீள முகக்கவசம் அணியவும் – GMOA

பொது இடங்களில் முகக்கவசம் அணிவதைக் கட்டயாமாக்குதோடு கொவிட்   தொழிநுட்பக் குழுவின் பரிந்துரைகள் மீள நடைமுறை படுத்துங்கள். மேலும் நாட்டில் மற்றொரு கொவிட் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பொதுமக்களுக்கு...

Read more

பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பம் 

எரிபொருள் பற்றாக்குறை காரணமாக நீண்ட நாட்களாக விடுமுறை வழங்கப்பட்டிருந்த பாடசாலைகளின் கல்வி செயற்பாடுகள் நாளை முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற...

Read more

பிரபாகரனை எதிரி என்றே காட்டினார்கள்! எங்களுக்கே இப்படி என்றால் தமிழர்களை எப்படி தாக்கியிருப்பீர்கள்.. சிங்கள இளைஞன் ஆவேசம்

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை எங்களுக்கு எதிரி என்றே எமக்கு தொலைக்காட்சியில் காட்டினார்கள் என்று சிங்கள இளைஞன் ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை காலி...

Read more
Page 692 of 1076 1 691 692 693 1,076