Easy 24 News

Sri Lanka News

ஜனாதிபதி ரணில் எடுத்துள்ள முக்கிய தீர்மானங்கள்

சர்வகட்சி அரசாங்கத்தின் அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு அமைச்சரின் சம்பளத்தை வழங்காமல் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பளத்தை மாத்திரம் வழங்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது....

Read more

இலங்கை சிறுவர்களுக்காக விசேட நிவாரணத் திட்டம் அறிமுகம்

தற்போதைய பொருளாதார நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள முன்பள்ளி மாணவர்கள் மற்றும் தாய்மார்களுக்காக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியமான, யுனிசெப் ஸ்ரீலங்கா ( UNICEF Sri Lanka) விசேட...

Read more

இலங்கைக்கு உதவும் ஆர்வத்தில் நடிகர் கமல்ஹாசன்

தமிழக நடிகரும் இயக்குநருமான கமல்ஹாசன், தனது நலன்புரிச் சங்கத்தின் மூலம் இலங்கைக்கு உதவ விரும்பம் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கான இலங்கையின் துணை உயர்ஸ்தானிகர் டி.வெங்கடேஷ்வரனின் அழைப்பின் பேரில் கடந்த...

Read more

இலங்கை தனது தவறுகளை திருத்திக்கொள்ளவேண்டும் -சமந்தா பவர்

இலங்கையின் தற்போதைய பொருளாதா அரசியல் நெருக்கடிக்கு காரணமான தீர்மானங்களை இலங்கை திருத்திக்கொள்ளவேண்டும் என யுஎஸ்எயிட்டின் தலைமை நிர்வாகி சமந்தா பவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியாவிற்கான விஜயத்தின்போது இதனை...

Read more

பாடசாலைகளுக்கு விடுமுறை இல்லை. விரைவில் 5 நாளும் பாடசாலை! கல்வி அமைச்சரின் புதிய அறிவிப்பு

அரச மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளுக்கு எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் விடுமுறை வழங்கப்பட மாட்டாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இதன்படி எதிர்வரும் நவம்பர்...

Read more

போதைப்பொருள் பாவனையால் யாழில் மற்றுமொரு இளைஞன் பலி

யாழ். திருநெல்வேலி, பாரதிபுரத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளை ஊசி மூலம் எடுத்து கொண்டதால் உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞர் போதைப்பொருளுக்கு அடிமையாகிய நிலையில் அண்மையில் இருதயத்தில்...

Read more

இறுதிக்கட்ட போரில் பல நாடுகளின் உதவியால் மட்டுமே விடுதலை புலிகளை இலங்கை இராணுவத்தால் வெற்றி பெற முடிந்தது | வைகோ

இறுதிக்கட்ட போரில் பல நாடுகளின் உதவியால் மட்டுமே விடுதலை புலிகளை இலங்கை இராணுவத்தால் வெற்றி பெற முடிந்தது  என   ம.தி.மு.க. பொது செயலாளர்   வைகோ தெரிவித்தார். ராமநாதபுரம்...

Read more

இலங்கைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய உலக வங்கியின் எச்சரிக்கை

இலங்கை போதுமான பொருளாதாரக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் வரை இலங்கைக்கு புதிய நிதியை வழங்கத் திட்டமிடவில்லை என உலக வங்கி இலங்கை அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில் நிலவும்...

Read more

102 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு

நாட்டில் 102 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மருந்துகளை கட்டுப்பாடுகளுடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப சேவைப் பணிப்பாளர்...

Read more
Page 687 of 1076 1 686 687 688 1,076