ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
பூங்குருவிகள் இப்போசோலைகளுக்கு வருவதில்லை.நீரோடும் வாய்க்காலில்சிறகுலர்த்துவதில்லை.பறவைகளில் நீங்கள்தான்இனிமையாகப் பாடக்கூடியவர்கள்யாரோ கதையடித்து விட்டார்கள்.அன்றிலிருந்துமண்டை வீங்கியமனிதர்களாகிவிட்டனபூங்குருவிகள். உறவுகளைக் கொத்திக் கலைத்தன.கீச்சிடும் பறவைகளை அதட்டின.குழந்தைகளைத் துரத்திக் கொத்தின.வீதியில் வழிப்பறி செய்தன.வெற்றிலைத் துப்பலையும்கெட்ட வார்த்தைகளையும்கழித்துக்...
Read moreவலி வடக்கு காணி சுவீகரிப்பிற்கெதிராக கவனயீர்ப்பு போராட்டமொன்றினை மேற்கொள்வதற்கு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஊடக சந்திப்பொன்றை ஏற்படுத்தி அழைப்பு விடுத்துள்ளது. இதன் பொழுது கருத்து தெரிவித்த...
Read moreவேலையற்ற பட்டதாரிகளின் குழுவொன்று கல்வி அமைச்சுக்கு முன் இன்று (31) ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டது. அவ்வேளை கல்வி அமைச்சு வருகை தந்த அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் ஆர்ப்பாட்டக்காரர்களை...
Read moreயாழ்.மாவட்டத்தில் நேற்றுக் காலை முதல் பரவலாக அடை மழைபெய்த நிலையில் வடமராட்சி பருத்தித்துறை கடலில் காலை 9.30 மணியளவில் மேகம் கீழிறங்கி வந்து கடல் நீரை எடுக்கும்...
Read moreகுஜராத்தின் மோர்பியில் நேற்று மாலை பாலம் இடிந்து விழுந்ததில் குறைந்தது 130 பேர் உயிரிழந்துள்ள சோகமான விபத்தில் அதிர்ச்சியும் வருத்தமும் அடைவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்....
Read moreதகுதியானவர்களுக்கு மட்டுமே இடம் – அரசாங்கம் எதிர்வரும் காலங்களில் ராஜதந்திர சேவைக்கு அரசியல் ரீதியான நியமனங்கள் மேற்கொள்ளப்படாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. வெளிநாடுகளில் காணப்படும் தூதரகங்கள், உயர்ஸ்தானிகராலயங்கள்...
Read moreஇன்றைய தினம் பாண் விலையினை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. சந்தையில் கோதுமை மாவின் கையிருப்பு போதியளவில் உள்ளமையால், நிறைவேற்று...
Read moreயாழ்ப்பாணம் மண்டைதீவு கடற்பரப்பில் கடலட்டை பிடித்த ஏழு பேரும் தங்கூசி வலையைப் பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுபட்ட ஒருவரையும் நீதிமன்றில் முற்படுத்த கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது....
Read moreஇலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் ஒரு கீழ் வளிமண்டலத் தளம்பல்நிலை விருத்தியடைந்து வருகின்றது. எனவே, நாடு முழுவதும் மழை நிலைமை இன்றிலிருந்து அடுத்த சில நாட்களுக்கு அதிகரிக்கும் என...
Read moreஇன்று (31) திங்கட்கிழமை 02 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
Read more