Easy 24 News

Sri Lanka News

பொருளாதார மீட்சிக்கு முன்னுரிமை அளிப்பேன்; சட்ட ஒழுங்கை பேணுவேன் – ரோட்டரி மாநாட்டில் ஜனாதிபதி

நாட்டின் வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீட்பதற்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்துள்ளதாகவும், நாட்டை அராஜகத்திற்குள் தள்ள இடமளிக்காமல் சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். கொழும்பு தாஜ்...

Read more

பயங்கரவாத தடைச்சட்டம் காரணமாக இலங்கை ஜிஎஸ்பி வரிச்சலுகையை இழக்கும் ஆபத்து – ஜேர்மன் தூதுவர்

பயங்கரவாத தடைச்சட்டம் காரணமாக இலங்கை ஐரோப்பிய ஒன்றியத்தின் வரிச்சலுகையை இழக்கும் ஆபத்தை எதிர்கொள்கின்றது என இலங்கைக்கான ஜேர்மனியின் தூதுவர் தெரிவித்துள்ளார் பயங்கரவாத தடைச்சட்டத்தை மாற்றாததன் காரணமாக இலங்கை...

Read more

கனடா, அமெரிக்காவைப்போன்று இலங்கை போர்க்குற்றவாளிகளுக்கு தடைவிதிப்பீர்களா? |  பின்லாந்து எம்பி கேள்வி

இலங்கையின் போர்க்குற்றவாளிகளுக்கு எதிராக கனடா மற்றும் அமெரிக்காவைப்போன்று தமது நாடு தடைகளை விதிக்குமா? என்று பின்லாந்து அரசாங்கத்திடம் அந்நாட்டுப் பாராளுமன்ற உறுப்பினர் ஹுசைன் அல்-ரயீ கேள்வி எழுப்பியுள்ளார்....

Read more

வாக்குறுதிக்கமைய தபால் மூல வாக்குச் சீட்டுக்களை அச்சிடத் தயார் – அரசாங்க அச்சக பிரதானி

வாக்குச்சீட்டுக்களை அச்சிடுவதற்கு செலவாகும் தொகையை பிறகு தருவதாக தேர்தல் ஆணைக்குழு எழுத்துமூலம் வழங்கிய வாக்குறுதிக்கமைய தபால் மூல வாக்குச் சீட்டுக்களை அச்சிடுவதற்கு தயார்.  என்றாலும் பொலிஸ் பாதுகாப்பு...

Read more

தலைக்கவசம் அணியாது மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணை மறித்த பொலிஸ் அதிகாரி மீது தாக்குதல்

தலைக்கவசம் அணியாது மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணொருவரை மறித்த பொலிஸ் அதிகாரி மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் ஜா - எல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. தலைக்கவசம்...

Read more

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தேர்தலுக்கு நிதியை வழங்குவது கடினம் – நிதி அமைச்சின் செயலாளர் தேர்தல் ஆணைக்குழுவிடம் தெரிவிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு தேவையான நிதியை வழங்குவது கடினமாகும் என்று என நிதி அமைச்சின் செயலாளர் தேசிய தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளார்.  தற்போதைய பொருளாதார நெருக்கடி...

Read more

கிடைக்கின்ற அதிகாரங்களை முதலில் பெற்றுக் கொள்ளுங்கள் | ஜெய்சங்கரின் வழியில் ரணிலும் தெரிவிப்பு

சமஷ்டி என்று முட்டி மோதிக்கொண்டிருக்காமல் முதலில் கிடைக்கின்ற அதிகாரங்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என தமிழ்த் தலைவர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆலோசனை கூறியுள்ளார். இலங்கைக்கு வந்து...

Read more

நுவரெலியா கிரகரி வாவியில் மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டது

நுவரெலியா-பதுளை பிரதான வீதியில் கிரகரி வாவியில் மீட்கப்பட்ட ஆணின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. நேற்று (பெப் 16) நுவரெலியா-பதுளை பிரதான வீதியில் கிரகரி வாவியில் ஆணின் சடலமொன்று...

Read more

கடலில் குளிக்கச்சென்ற 3 மாணவர்கள் மாயம்

கடலில் குளிக்கச்சென்ற 3 மாணவர்கள் காணாமல்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மாத்தறை வெல்லமடம பகுதியில் உள்ள கடலில் குளிக்கச்சென்ற 3 மாணவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளனர். இந்நிலையில் கடலில்...

Read more

“மக்கள் மீது வரிகளை சுமத்தாமல் மாற்று வழிகளை கையாளுங்கள்” | மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் வேண்டுகோள்

நாளுக்கு நாள் வாழ்க்கை செலவு அதிகரிப்பதால் மக்கள் வாழ வழியின்றி தவிப்பதாகவும் அவர்களின் கஷ்டங்களை போக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அகில இலங்கை...

Read more
Page 577 of 1136 1 576 577 578 1,136
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News