Easy 24 News

Sri Lanka News

இறுதி கட்டத்தை எட்டியிருக்கும் சந்தானம் நடிக்கும் புதிய படம்

நகைச்சுவை நடிகராகயிருந்து வெற்றிகரமான கதையின் நாயகனாக உயர்ந்திருக்கும் நடிகர் சந்தானம் நடிப்பில் தயாராகி வரும் பெயரிடப்படாத புதிய படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதாக படக்குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்....

Read more

தலைமன்னார் கடற்பரப்பில் கைதான 15 இந்திய மீனவர்களுக்கும் விளக்கமறியல்

தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கடந்த சனிக்கிழமை (14) மாலை 2 படகுகளுடன் கைது செய்யப்பட்ட 15 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க...

Read more

பிரான்ஸுக்கு முகவரால் அழைத்துச் செல்லப்பட்ட கிளிநொச்சிவாசி பெலாரஸ் எல்லையில் சடலமாக மீட்பு

பிரான்ஸுக்கு செல்வதற்காக சட்டவிரோத முகவர் ஒருவரை நம்பிச் சென்ற கிளிநொச்சி வட்டக்கச்சி பிரதேசத்தை சேர்ந்த  ஒருவர் பெலாரஸ் நாட்டின் எல்லையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அவர்களது உறவினர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது....

Read more

சமூக ஊடகங்களில் கண்காணிப்பு முறைமை அவசியம் | வஜிர அபேவர்தன

சிங்கப்பூரின் தகவல் மற்றும் தொடர்பு ஊடக  அதிகாரசபைச் சட்டம் நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் க அமைந்ததைப் போன்று  உண்மையான தகவல்களை அறிந்துகொள்ளும் பிரஜைகளின் உரிமையை உறுதிப்படுத்தி இலங்கையை...

Read more

11 வயது மாணவன் வன்புணர்வு: குற்றவாளிக்கு விளக்கமறியல்

பாடசாலை மாணவனுக்கு பலமுறை போதைப்பொருள் கொடுத்து வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் ஒன்று குருநாகலில் பதிவாகியுள்ளது. இந்நிலையில், குறித்த 11 வயது மாணவன் போதை கலந்த இனிப்பு கொடுக்கப்பட்டு பலமுறை...

Read more

புதிய வரிகள் விதிப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் பிறப்பித்துள்ள உத்தரவு

நாட்டு மக்கள் மீது புதிய வரிகளை சுமத்த முடியாது என ஜனாதிபதி தெளிவாக கூறியிருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.   அரசின் வருவாயை அதிகரிக்கும்...

Read more

ஜெய்சங்கரின் பாதுகாப்பு அதிரடியாக அதிகரிப்பு! கொழும்பு விஜயம் செய்த அவர் விரைந்து திரும்ப இதுவே காரணம்

இஸ்ரேலுக்கு முழு ஆதரவான நிலைப்பாட்டை  இந்தியா பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ள பின்புலத்தில், இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கரின்  பாதுகாப்பு தீவிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை அவருக்கு உயர்ந்த மட்டத்தில்...

Read more

தமிழ்க் கட்சிகளின் இராஜதந்திரிகளுக்கான கடிதம் கைச்சாத்தாகுமென அறிவிப்பு 

தற்போது தமிழ் மக்கள் எதிர்நோக்கும பிரச்சினைகள் தொடர்பாக கொழும்பிலுள்ள இராஜதந்திரிகளுக்கும் தனித்தனியாக தமிழ்க் கட்சிகள் இணைந்து கடிதங்களை அனுப்புவதற்கு தீர்மானித்துள்ளன.  இலங்கை தமிழ் அரசுக்கட்சி, தமிழ் மக்கள்...

Read more

நவம்பர் 25 இன் பின்னரே சீனக் கப்பலுக்கு அனுமதி – வெளிவிவகார அமைச்சு தகவல்

இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொள்வதற்கு சீனாவின் ஆய்வுக்கப்பலான ஷியான்-06 அனுமதி கோரியிருந்த நிலையில் எதிர்வரும் நவம்பர் மாதம் 25ஆம் திகதிக்கு பின்னராக உள்நாட்டுக்கு வருகை தருவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக...

Read more

நாடளாவிய ரீதியில் கடும் மழை பெய்யும் !

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில்  மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சிரேஷ்ட  வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் வீரகேசரி இணையத்தளத்திற்கு தெரிவித்தார். இன்றைய...

Read more
Page 436 of 1134 1 435 436 437 1,134
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News