ஹரக் கட்டா மற்றும் குடு சாலிடு குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இருந்து தப்பிக்க தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதாக கூறப்படும் ஹரக் கட்டாவின் பிரதான உதவியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்....
Read moreகடுவலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹெவாகம பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர்...
Read moreஉயிரின் தீபங்கள்சடங்கில்லாத - மனசாட்சியின் தீபங்கள்!ஆண்டுத் திவஷ ஆராதனையல்ல;ஆழ்ந்த பொருளானஅன்பின் விளக்கேற்றல்!அகமும் புறமும்சூழ் இருள் கலையஏற்றிய தீபங்களைஅணையாது காத்திடுவோம் !-மகானுபவன்
Read moreதமிழ் திரையுலகில் மற்றொரு வாரிசு நடிகர் உருவாகிறார். அது, விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதிதான். விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி, ஏற்கனவே தனது தந்தையுடன்...
Read moreபோரின் இறுதி நாட்களில் முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் உள்ள கடற்கரை பகுதி ஒன்றில் விடுதலைப் புலிகள் ஆயுதங்கள் புதைத்து வைத்ததாக நம்பப்படும் இடம் ஒன்றினை நீதிமன்ற உத்தரவுக்கு...
Read moreமாவீரர் தினம் நாளை திங்கட்கிழமை (27) அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், நினைவேந்தல் நிகழ்வுக்கான ஆரம்பகட்ட செயற்பாடுகள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஏற்பாட்டுக் குழுவினரால் முன்னெடுக்கப்பட்டு...
Read moreஎதிர்க்கட்சிகள் அதிகாரத்தைப் பெறுவதற்கான சிறந்த வழி அரசாங்கத்துடன் ஒன்றிணைவதாகும். பொருளாதார நெருக்கடியின்போது எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தை ஆதரித்திருந்தால், சில மாதங்களுக்கு முன்பே நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்டெடுத்து...
Read moreகடுமையான பொருளாதார நெருக்கடிக்கு முகங் கொடுத்திருந்த இக்கட்டான சூழ்நிலையிலேயே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டைப் பொறுப்பேற்றார் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்....
Read moreவிடுதலைப்புலிகளின் தலைவர்வேலுப்பிள்ளை பிரபாகரனின் 69-வது பிறந்தநாள் விழா இன்று அனுசரிக்கப்பட்டது. அப்போது பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார் எனவும் பிரபாகரன் திரும்பி வருவார் என்றும் அந்த நம்பிக்கையுடன் நாங்கள்...
Read moreஜனாதிபதி பெருந்தோட்ட அபிவிருத்திக்காக ஒதுக்கியுள்ள 4 பில்லியன் ரூபாவை பெற்றுக்கொள்ள அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனெனில் ரணில் விக்ரமசிங்க சொல்வார் செய்ய மாட்டார். அத்துடன் இலங்கையை...
Read more