Easy 24 News

தென்னாபிரிக்காவை 8 விக்கெட்களால் வெற்றிகொண்டது இந்தியா

தென் ஆபிரிக்காவுக்கு எதிராக திருவனந்தபுரத்தில் 28 ஆம் திகதி புதன்கிழமை இரவு நடைபெற்ற முதலாவது சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட்களால் இந்தியா அமோக...

Read more

இலங்கையில் இந்தியா தனது முதலீடுகளை அதிகரிக்கும் | மோடி

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும்  இந்திய பிரதமர் நரேந்திரமோடிக்கும் இடையில் டோக்கியோவில் இடம்பெற்ற சந்திப்பின்போது இலங்கையின் கடன் மறுசீரமைப்பு குறித்து ஆராயப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜப்பானின் முன்னாள்...

Read more

இருபதுக்கு – 20 ஆசியக் கிண்ண கிரிக்கெட்டில் சம்பியனாகுவதற்கு முயற்சி 

பங்களாதேஷில் நடைபெறவுள்ள மகளிர் இருபது 20 ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் மிகத் திறமையாக விளையாடி சம்பியனாவதற்கு முயற்சிப்பதாக இலங்கை மகளிர் அணித் தலைவி சமரி அத்தப்பத்து...

Read more

7 இலங்கை அணி வீரர்கள் களமிறங்கவுள்ள அபுதாபி ரி – 10 லீக்

2022 ஆம் ஆண்டுக்கான அபுதாபி T10 லீக் கிரிக்கெட் தொடரில்  இலங்கை கிரிக்கெட் அணியின் தசுன் ஷானக்க, பானுக்க ராஜபக்ச, வனிந்த ஹசரங்க, துஷ்மன்த்த சமீர, மஹீஷ...

Read more

இங்கிலாந்துக்கு எதிரான 4ஆவது சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் 3 ஓட்டங்களால் வெற்றி

இங்கிலாந்துக்கு எதிராக கராச்சி தேசிய விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (25) இரவு கடைசி ஓவர்வரை பரபரப்பை ஏற்படுததிய 4ஆவது சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் 19ஆவது ஓவரில்...

Read more

கபடி போட்­டி­யா­ளர்­க­ளுக்கு கழி­வ­றையில் வைத்து உணவு பரி­மாறல்

கபடி சுற்­றுப்­போட்­டி­யொன்றில் கலந்து கொண்­ட­வர்­க­ளுக்கு, கழி­வ­றையில் உணவை வைத்­தி­ருந்து பரி­மா­றிய சம்­பவம் இந்­தி­யாவில் இடம்­பெற்­றுள்­ளது. இதை­ய­டுத்து அதி­காரி ஒருவர் சேவை­ய­லி­ருந்து இடை­நி­றுத்­தப்­பட்­டுள்ளார். உத்­த­ர­பி­ர­தேச மாநி­லத்தின் 16 வய­துக்­குட்­டோ­ருக்­கான...

Read more

மரதனில் சொந்த உலக சாதனையை கிப்சோகே புதுப்பித்தார்

ஜேர்மனியில் ஞாயிற்றுக்கிழமை (25) நடைபெற்ற பி எம் டபிள்யூ பேர்லின் மரதன் ஓட்டப் போட்டியை 2 மணித்தியாலங்கள், 01 நிமிடம் 09 செக்கன்களில் நிறைவு செய்த கென்ய...

Read more

யார் பலசாலி? இந்தியாவா? அவுஸ்திரேலியாவா? இன்று முக்கிய போட்டி!

ஐசிசி தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இந்தியா, நடப்பு ஐசிசி இருபது 20 உலக சம்பியன் அவுஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபது...

Read more

அவுஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை சமப்படுத்தியது இந்தியா

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நாக்பூரில் வெள்ளிக்கிழமை (23) 8 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டு நடத்தப்பட்ட 2ஆவது சர்வதேச இருபது 20 கிரக்கெட் போட்டியில் 6 விக்கெட்களால் மகத்தான வெற்றியீட்டிய இந்தியா,...

Read more

தொடரை வெல்ல அவுஸ்திரேலியாவும் சமப்படுத்த இந்தியாவும் முயற்சி

இந்தியாவுக்கு எதிராக நாக்பூரில் இன்று இரவு நடைபெறவுள்ள 2ஆவது சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் வெற்றியீட்டி தொடரைக் கைப்பற்றும் குறிக்கோளுடன் அவுஸ்திரேலியா களம் இறங்கவுள்ளது. மறு...

Read more
Page 60 of 314 1 59 60 61 314