Easy 24 News

2011 உலகக் கிண்ண தோல்வி குறித்து விசாரணை நடத்தவும்

2009ஆம் ஆண்டு பாகிஸ்தான் லாகூர் நகரில் இலங்கை கிரிக்கெட் அணி மீதான பயங்­க­ர­வாதத் தாக்­குதல் தொடர்­பா­கவும் 2011ஆம் ஆண்டு நடை­பெற்ற உல­கக்­கிண்ணத் தொடரின் இறுதிப் போட்­டியில் இந்­தி­யா­விடம்...

Read more

டெஸ்ட் போட்டியின் நாணயற் சுழற்சியில் சிம்பாப்வே அணி வெற்றி

இலங்கை, சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரைத் தொடர்ந்து, ஒற்றை டெஸ்ட் போட்டி, இன்று(14) இடம்பெறவுள்ளது. குறித்த போட்டியின் நாணயற் சுழற்சியில் சிம்பாப்வே அணி வெற்றி...

Read more

தற்போதுள்ள இந்திய டெஸ்ட் அணியுடன் உலகின் எந்த இடத்துக்கும் பயணிக்கலாம்

தற்போதுள்ள இந்திய டெஸ்ட் அணியுடன் உலகின் எந்த பகுதிக்கும் பயணம் செய்யலாம் என புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். அனில் கும்ப்ளே கடந்த...

Read more

37 வயதில் வீனஸ் சாதனை

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி யில் 23 வருடங்களுக்கு பிறகு மிகவும் வயதான வீராங்கனையாக அரை இறுதிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ். விம்பிள்டன் டென்னிஸ்...

Read more

கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை நோக்கி முன்னேறும் ஈரோடு மாணவர் இனியன்

ஸ்பெயினில் நடைபெற்ற சர்வதேச செஸ் போட்டியில் ஈரோடு மாணவர் ப.இனியன், மூன்றாமிடம் பெற்றுள்ளார். இதன் மூலம் சர்வதேச செஸ் கூட்டமைப்பின் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தைப் பெறுவதற்கான முதல்...

Read more

லோதா பரிந்துரைகளுக்கு முட்டுக்கட்டை போடுகின்றனர்

பிசிசிஐ நிர்வாகத்தினை சீர்த்திருத்துவதற்கான நீதிபதி லோதா கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்துவதில் ஸ்ரீநிவாசன் மற்றும் நிரஞ்சன் ஷா ஆகியோர் முட்டுக்கட்டை போட்டு வருவதாக உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள்...

Read more

12வது முறையாக அரை இறுதிக்கு தகுதி பெற்ற பெடரர்!

விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் ரோஜர் பெடரர் 12-வது முறையாக அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். முன்னணி வீரரான ஜோகோவிச் காயம் காரணமாக விலகினார். கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான...

Read more

உலக ஹாக்கி லீக் தொடரில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி வெற்றி

உலக ஹாக்கி லீக் தொடர் அரையிறுதியின் பி பிரிவு லீக் போட்டியில் இந்திய அணி 7-1 என்ற கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியுள்ளது. லண்டனில் நடந்த இந்த போட்டியில்...

Read more

இந்திய அணியை பிரித்து மேய்ந்த பாகிஸ்தான்: கிண்ணத்தை வென்று சாதனை

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் 180 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியாவின் கனவை தகர்த்து தூள் தூளாக்கியது பாகிஸ்தான் அணி. சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை கைப்பற்றுவதற்கான இறுதிப் போட்டியில்...

Read more

இந்தியாவிடம் 38 வருட தாகத்தை தணித்துக் கொண்ட இலங்கை அணி

சாம்பியன்ஸ் லீக் தொடர் கடந்த ஜூன் மாதம் 1-ஆம் திகதி முதல் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து, இலங்கை,...

Read more
Page 253 of 314 1 252 253 254 314