Easy 24 News

பந்து தலையில் தாக்கி நிலைகுலைந்த பந்துவீச்சாளர்

அவுஸ்திரேலிய அணி துடுப்பாட்ட பயிற்சியின் போது, அதிரடி வீரர் டேவிட் வார்னர் அடித்து பந்து பந்துவீச்சாளர் தலையில் தாக்கி அவர் கீழே விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....

Read more

அவுஸ்திரேலியா உடனான போட்டி நடக்குமா?

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் நாளை லண்டன் ஓவல் மைதானத்தில் நடக்கவிருக்கும் போட்டியில் அவுஸ்திரேலியா-இந்தியா அணிகள் மோதவுள்ளன. சௌதாம்டன் மைதானத்தில் தென் ஆப்பரிக்கா அணியை வீழ்த்திய இந்திய அணி...

Read more

ஆஸ்திரேலிய அணி 15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி

ஆஸ்திரேலியா-மேற்கு இந்தியதீவுகள் அணி மோதிய நேற்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இறுதிவரைக்கும் போராடியே தோற்றுப்போனது மேற்கு இந்தியதீவுகள். இங்கிலாந்து மற்றும்...

Read more

முதலாவது போட்டியில் இலங்கைக்கு தோல்வி, அடுத்த போட்டி 4 ஆம் திகதி

உலக கிண்ணக் கிரிக்கெட் போட்டித் தொடரில், இலங்கை அணி கலந்துகொண்ட முதலாவது போட்டியில் தோல்வியடைந்துள்ளது. நியுசிலாந்துடன் மோதிய இலங்கை அணி 10 விக்கெட்டுக்களினால் தோல்வியடைந்துள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய...

Read more

இலங்­கை­யில் வன்­முறை உரு­வா­கும் சாத்­தி­யம்

மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வின் கண்­மூ­டித்­த­ன­மான செயல்­கள் இலங்­கை­யில் வன் ­மு­றையை உரு­வாக்­கும் சாத்­தி­யம் உள்­ள­தா­க­வும், ஐ.நா. தலை­யிட்டு பிரச்­சி­னைக்­குத் தீர்வு காண வேண்­டும் என்­றும் ஐ.நாவுக்­கான முன்­னாள் அமெ­ரிக்­கத்...

Read more

உர வகைகளை தட்டுப்பாடின்றி வழங்குவதற்குத் தீர்மானம்

பெரும்போக நெல் உற்பத்தி உள்ளிட்ட ஏனைய உற்பத்திகளுக்குத் தேவையான உர வகைகளைத் தட்டுப்பாடின்றி வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு விவசாய அமைச்சு பணிப்புரை விடுத்துள்ளது. இம்முறை பெரும்போகத்திற்கு யூரியா...

Read more

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் பாகிஸ்தான் அணியில் ஹபீஸ்

ஆஸ்திரேலிய அணியுடன் டெஸ்ட் தொடரில் மோதவுள்ள பாகிஸ்தான் அணியில், அனுபவ வீரர் முகமது ஹபீஸ் சேர்க்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா மோதும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட்...

Read more

விஜய் ஹசாரே ரவுண்ட் அப்…

விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் போட்டித் தொடரில், அசாம் அணிக்கு எதிராக சென்னை எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த சி பிரிவு லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி...

Read more

வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் கருண் நாயரை நீக்கியது ஏன்?: எம்.எஸ்.கே.பிரசாத் விளக்கம்

வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் நடக்க உள்ள டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில், இளம் வீரர் கருண் நாயர் நீக்கப்பட்டது குறித்து தேர்வுக் குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் விளக்கம்...

Read more

பள்ளிகளுக்கான தேசிய பீச் வாலிபால் தமிழக அணி சாம்பியன்

பள்ளிகளுக்கான தேசிய பீச் வாலிபால் போட்டியில் பெரும்பான்மையான பிரிவுகளில் வென்ற  தமிழக அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை  வென்றது. நாகப்பட்டினத்தில் பள்ளிகளுக்கு இடையிலான 64வது தேசிய பீச்...

Read more
Page 158 of 314 1 157 158 159 314