Easy 24 News

ஒலிம்பிக் நடப்பது 100 சதவீதம் உறுதி!

ஒலிம்பிக் போட்டிகள் திட்டபடி முன்னோக்கி செல்லும் என்ற 2020 டோக்கியோ ஒலிம்பிக் அமைப்பாளர் சீகோ ஹாஷிமோடோ 100 சதவீதம் உறுதியாக கூறியுள்ளார். எனினும் கொவிட்-19 நிலைமகள் மேலும்...

Read more

செரீனா, பார்ட்டி, பிலிஸ்கோவா இரண்டாவது சுற்றுக்கு முன்னேற்றம்

125 ஆவது பிரெஞ்ச் பகிரங்க போட்டியின் முதல் சுற்றில் வெற்றியீட்டி நட்சத்திர டென்னிஸ் வீராங்கனைகளான செரீனா வில்லியம்ஸ், கரோலியான பிலிஸ்கோவா, அஷ்லி பார்ட்டி ஆகியோர் இரண்டாவது சுற்றுக்கு...

Read more

ஐ.சி.சி.யின் மெய்நிகர் கூட்டதில் எடுக்கப்பட்ட பல தீர்மானங்கள்

சர்வதேச கிரிக்கெட் நிர்வாகம் ஆண்கள் கிரிக்கெட்டுக்கான உலகளாவிய நிகழ்வுகளை விரிவாக்குவதாக அறிவித்துள்ளது. நேற்றைய தினம் இடம்பெற்ற ஐ.சி.சி.யின் மெய்நிகர் கூட்டதின் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.  ...

Read more

டோக்கியோ ஒலிம்பிக்கிற்காக ஜப்பான் சென்ற ஆஸி சாப்ட்போல் அணி

ஜூலை 23 இல் ஆரம்பமாகவுள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஜப்பானுக்கு சென்ற வீரர்களின் முதல் குழு என்ற பெருமையை தற்போது அவுஸ்திரேலிய சாப்ட்போல் மகளிர் அணி பெற்றுள்ளது....

Read more

பிரெஞ்சு ஓபனிலிருந்து விலகினார் ஒசாகா

உலக நம்பர் டூ வீராங்கனையான நவோமி ஒசாகா பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இந்த தீர்மானத்தை அறிவிக்கும் ஒரு டுவிட்டர் பதிவில் ஜப்பான் வீராங்கனை...

Read more

இங்கிலாந்து செல்லும் இலங்கை கிரிக்கெட் குழாம்!

இங்கிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுலா மேற்கொள்ளவுள்ள 28 பேர் கொண்ட முதற்கட்ட இலங்கை கிரிக்கெட் குழாம் பெயரிடப்பட்டுள்ளது. உடற்பயிற்சி பரிசோதனையில் தொடர்ச்சியாக தோல்வியடைந்திருந்த இளம் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான...

Read more

முதற் சுற்றில் களமிறங்கவுள்ள பெடரர், நடால், ஜோகோவிக்..!

பிரான்ஸில் நடைபெற்றுவரும் 125 ஆவது பிரெஞ்ச் பகிரங்க போட்டியில் சுவிட்ஸர்லாந்தின் ரொஜர் பெடரர் இன்றைய தினம் களமிறங்கவுள்ளார். நடப்புச் சம்பியான நடால், ஜோகோவிக் ஆகியோர் நாளைய தினம்...

Read more

30 மாதங்களுக்கு பின்னர் இலங்‍கை பந்துவீச்சாளருக்கு 5 விக்கெட் குவியல்

பங்களாதேஷ் அணிக்கெதிரான மூன்றாவதும் கடைசியமான ‍போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளரான துஷ்மன்த்த சமீர  16 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை கைப்பற்றி இலங்கையின் வெற்றிக்கு பெரும் பங்காற்றியதுடன்,...

Read more

ஒத்திவைக்கப்பட்டது இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தேர்தல்

எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி பிற்பகல் 1.30 மணிக்கு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவிருந்த இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தேர்தல் பிற்போடுவதற்கு...

Read more

டோக்கியோ ஒலிம்பிக் ரத்துக்கு ஆதரவு காட்டும் ஆசாஹி ஷிம்பன் செய்தித்தாள்

டோக்கியோ ஒலிம்பிக்கின் அணுசரனையாளராக இருக்கும் ஜப்பானின் மிகப்பெரிய செய்தித்தாள்களில் ஒன்று, இவ் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கு எதிர்ப்புக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளது. 2020 டேக்கியோ விளையாட்டுகளின்...

Read more
Page 136 of 314 1 135 136 137 314