Easy 24 News

சீரற்ற காலநிலையால் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் பிற்போடப்பட்டன

சீரற்ற காலநிலை காரணமாக உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் பிற்போட்டுள்ளது. மூன்று வகை உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் பிற்போடப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது....

Read more

ஆசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் ஆண்களுக்கான 4 x 400 மீற்றர் இறுதிப் போட்டியில் இலங்கை

தென் கொரியாவில் நடைபெற்றுவரும் 26ஆவது ஆசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் ஆண்களுக்கான  4 x 400 மீற்றர் தொடர் ஓட்ட  இறுதிப் போட்டியில் பங்குபற்ற இலங்கை தகுதிபெற்றுள்ளது. வியாழக்கிழமை...

Read more

தேசிய கராத்தே அணி தெரிவு – 2025

தேசிய கராத்தே அணி வயது 16/17 பிரிவினருக்கான  தெரிவுப்போட்டிகள் கொழும்பு பொது நூலக மண்டபத்தில் நடைபெற்றது.  இதில் குமித்தே பிரிவில் மூன்றாம் இடத்தினை பெற்று யாழ். புனித...

Read more

26ஆவது ஆசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்: ஆண்களுக்கான 400 மீற்றரில் காலிங்கவுக்கு வெண்கலம்

தென் கொரியாவின் குமி விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 26ஆவது ஆசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் இலங்கைக்கான முதலாவது பதக்கத்தை காலிங்க குமாரகே வென்றெடுத்தார். சற்று நேரத்திற்கு முன்னர் நடைபெற்ற ஆண்களுக்கான...

Read more

இலங்கை – பங்களாதேஷ் மோதும் கிரிக்கெட் தொடர்களுக்கு போட்டி அதிகாரிகள் நியமிப்பு

இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையில் நடைபெறவுள்ள மூன்று வகை கிரிக்கெட் தொடர்களை முன்னிட்டு போட்டி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த மூவகை தொடர்களுக்குமான போட்டி தீர்ப்பாளராக (Match Referee) ஐசிசியின்...

Read more

இண்டியன் பிறீமியர் லீக் (IPL) ஒருவாரத்திற்கு இடைநிறுத்தம்

இண்டியன் பிறீமியர் லீக் 2025 கிரிக்கெட் போட்டிகள் உடன் அமுலுக்குவரும் வகையில் ஒரு வாரத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை செயலாளர் தேவாஜித் சைக்கியா தெரிவித்துள்ளார்....

Read more

புனித பேதுருவானவர் வாபஸ் பெற்றதால் அரை இறுதிக்கு ஸாஹிரா நேரடித் தகுதி

இலங்கை பாடசாலைகள் றக்பி கால்பந்தாட்ட சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு கடந்த வாரம் மிகவும் விறுவிறுப்பாக ஆரம்பமான 19 வயதுக்குட்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான ஜனாதிபதி கிண்ண றக்பி நொக்...

Read more

ரிட்ஸ்பறி தொடர் ஓட்டத் திருவிழாவின் முதல் நாளன்று புனித ஆசீர்வாதப்பர், வத்தளை லைசியம் வெற்றி

தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் புதன்கிழமை (09) ஆரம்பமான மூன்றாவது ரிட்ஸ்பறி பாடசாலைகள் தொடர் ஓட்டத் திருவிழாவின் முதலாம் நாளன்று கொட்டாஞ்சேனை ஆசீர்வாதப்பர் கல்லூரி, வத்தளை லைசியம்...

Read more

கிளிபர்ட் கிண்ணத்தையும் சுவீகரித்தது கண்டி கழகம்

மாஸ்டர் கார்ட் கிளிபர்ட் நொக் அவுட் றக்பி போட்டியிலும் கண்டி விளையாட்டுக் கழகம் சம்பியனாகி இந்த வருடத்திற்கான இரட்டை சம்பியன் பட்டங்களை சுவீகரித்துக்கொண்டது. சில வாரங்களுக்கு முன்னர்...

Read more

மோடியை சந்தித்தனர் 1996இல் உலகக் கிண்ணத்தை வெற்றிகொண்ட இலங்கை கிரிக்கட் அணி வீரர்கள்

நாட்டுக்கு வருகை தந்துள்ள இந்திய பிரதமர் நரேந்தி மோடியை 1996 உலகக் கிண்ணத்தை வெற்றிகொண்ட இலங்கை கிரிக்கட் அணி வீரர்கள் சனிக்கிழமை (05) சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பு...

Read more
Page 13 of 320 1 12 13 14 320