Easy 24 News

இந்தியாவுடனான தொடரில் குசல் பெரேரா விளையாடுவது கேள்விக்குறி

இந்தியாவுக்கு எதிரான வரையறுக்கப்பட்ட ஓவர்கள் கிரிக்கெட் தொடரிலிருந்து குசல் ஜனித் பெரேரா விலகுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. பயிற்சி நடவடிக்கைகளின்போது குசல் பெரேராவுக்கு தோள்பட்டையில் ஏற்பட்ட உபாதை காரணமாக...

Read more

பிற்போடப்பட்ட சுப்பர் லீக் கால்பந்தாட்டத் தொடர் மீண்டும் ஆரம்பமாகிறது

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பிற்போடப்பட்டிருந்த சுப்பர் லீக் கால்பந்தாட்டத் தொடர் எதிர்வரும் ஆகஸ்ட் மாத இறுதியில் மீண்டும் ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை கால்பந்தாட்ட சம்மேளன வட்டாரங்கள் தகவல்கள்...

Read more

கபடி வீர,வீராங்கனைகளுக்கு 41 மில்லியன் ரூபா நிதி உதவி

தேசிய விளையாட்டு சங்கத்தின் முதன்மை செயற்பாட்டின் மூலமாக தொழிற்சார் வீர, வீராங்கனைகளை உருவாக்குதல் மற்றும்  அவர்களுக்கான நிதியுதவி வழங்கும் 8 ஆவது ஒப்பந்தம் வேலைத்திட்டம் நேற்றைய தினம்...

Read more

இங்கிலாந்தில் கொவிட் தொற்றுக்குள்ளான இந்திய வீரர்

இங்கிலாந்து சுற்றுப் பயணத்துக்கான இந்திய கிரிக்கெட் அணியில் வீரர் ஒருவர் கொவிட்-19 தொற்றுக்கு சாதகமாக சோதனை செய்துள்ளார்.   நேர்மறையை பரிசோதித்த வீரர் ஏனைய அணி வீரர்களுடன்...

Read more

தேசிய அணியில் எனது எதிர்காலம் என்ன? – தெளிவுபடுத்துமாறு சந்திமல் இலங்கை கிரிக்கெட்டுக்கு கடிதம்

தினேஷ் சந்திமல், இலங்கை கிரிக்கெட் மற்றும் அதன் தொழில்நுட்பக் குழுவிடம் தேசிய அணியில் எனது எதிர்காலம் குறித்து தெளிவு படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து திசர...

Read more

மற்றொரு அதிர்ச்சியை கொடுத்த அயர்லாந்து கிரிக்கெட் அணி

கிரிக்கெட் போட்டிகளில் அவ்வப்போது அதிர்ச்சியைத் கொடுக்கக் கூடிய அணியாக அயர்லாந்து கிரிக்கெட் அணி திகழ்கிறது. அந்த வகையில் நேற்றைய தினம் நடைபெற்ற தென் ஆபிரிக்க கிரிக்கெட் அணிக்கு...

Read more

டோக்கியோ ஒலிம்பிக்கலிருந்து ரோஜர் பெடரர் விலகல்

முழங்கால் காயம் மற்றும் அறுவை சிகிச்சைகள் காரணமாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளிலிருந்து விலகுவதாக 20 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ரோஜர் பெடரர் தெரிவித்துள்ளார். இந்த மாத...

Read more

5 விளையாட்டுச் சங்கங்களின் பதிவு தற்காலிகமாக நிறுத்தம் ; வர்த்தமானியும் வெளியீடு

நாட்டில் ஐந்து விளையாட்டுச் சங்கங்களின் பதிவுகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் விசேட வர்த்தமானி அறிவிப்பொன்று நேற்றிரவு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை வலைப்பந்தாட்ட சம்மேளனம்...

Read more

அனைத்து இலங்கை வீரர்களினதும் கொவிட்-19 சோதனை முடிவுகள் வெளியானது

முன்னணி வீரர்களான குசல் பெரேரா, துஷ்மந்தா சமீரா மற்றும் தனஞ்சய டி சில்வா உள்ளிட்ட இலங்கை அணியின் அனைத்து வீரர்களும் இந்தியாவுக்கு எதிரான வரையறுக்கப்பட்ட ஓவர் தொடருக்கு...

Read more

இங்கிலாந்தை வீழ்த்தி யூரோ கால்பந்து கிண்ணத்தை கைப்பற்றியது இத்தாலி

யூரோ  கிண்ண கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி 1968 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது இத்தாலி. இத்தாலி மற்றும்...

Read more
Page 127 of 314 1 126 127 128 314