Easy 24 News

நிலுக்கவின் ஒலிம்பிக் கனவு தகர்ந்தது!

‘டோக்கியோ ஒலிம்பிக்ஸ்-2020’ போட்டியில் ஆடவருக்கான ஒற்றையர் பூப்பந்து போட்டியில் பங்குபற்றிய இலங்கை வீரர் நிலுக்க கருணாரட்ன, அயர்லாந்து வீரர் நஹட் குயேனினால் தோற்கடிக்கப்பட்டார். 21-16 மற்றும் 21-14...

Read more

மீராபாய் சானுவுக்கு ஏஎஸ்பி பதவி வழங்கும் மணிப்பூர் அரசு

ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானுவுக்கு மணிப்பூர் அரசு ஒரு கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்க உள்ளது. ஜப்பானில் நடைபெற்று வரும் ஒலிம்பிக்...

Read more

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற 13 வயதுடைய ஜப்பானிய வீராங்கனை

திங்கட்கிழமை நடைபெற்ற பெண்களுக்கான முதல் ஒலிம்பிக் ஸ்கேட்போர்ட் போட்டியில் ஜப்பானைச் சேர்ந்த மோமிஜி நிஷியா வெற்றி பெற்றுள்ளார். டோக்கியோ ஒலிம்பிக் மூலம் அறிமுகமான "ஸ்கேட்போர்ட்டிங்" விளையாட்டின் முதலாவது...

Read more

பதக்கம் வெல்பவர்கள் 30 வினாடிகள் முகக்கவசத்தை கழற்ற அனுமதி

டோக்கியோ ஒலிம்பிக்கில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடுமையான சுகாதார கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் பதக்கம் வென்றவர்கள் புகைப்படம் எடுத்துக்கொள்ள மாத்திரம் மேடையில் 30 விநாடிகள் வரை முகக்கவசங்களை...

Read more

29 செக்கனுக்குள் முடிந்த போட்டியில் தோற்றார் ஜுடோ வீரர் சாமர

டோக்கியோ ஒலிம்பிக் போட்டித் திருவிழாவின் மூன்றாம நாளான இன்று இலங்கை போட்டியிட்ட ஜூடோவில் தோல்வியைத் தழுவிக்கொண்டது. இன்று காலை நடைபெற்ற இந்தப் போட்டியில் இலங்கை சார்ப்பாக போட்டியிட்ட...

Read more

புது விளையாட்டின் முதல் தங்கம் ஜப்பானுக்கு…

- டோக்கியோ ஒலிம்பிக் அரங்கிலிருந்து எஸ்.ஜே,பிரசாத் - டோக்கியோ ஒலிம்பிக் மூலம் அறிமுகமான "ஸ்கேட்போர்ட்டிங்" விளையாட்டின் முதலாவது தங்கப்பதக்கத்தை  ஜப்பான்  நாட்டின்  இளம்  வரர் யூடோ ஹொரிகோம்...

Read more

ஆப்கான் – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடர் இலங்கையில்

ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து இலங்கைக்கு மாற்றப்பட்டுள்ளது. அதன்படி இந்தத் தொடர் செப்டெம்பர்...

Read more

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஒற்றையர் பிரிவு ஆட்டத்திலிருந்து விலகினார் ஆண்டி முர்ரே

இரண்டு முறை நடப்பு சாம்பியனான ஆண்டி முர்ரே டோக்கியோ ஒலிம்பிக்கின் ஒற்றையர் டென்னிஸ் பிரிவிலிருந்து விலகியுள்ளார். ஒலிம்பிக் 2020 ஆட்டங்கள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. டென்னிசில் ஏற்கனவே...

Read more

இந்தியா, இலங்கை மோதும் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் – இன்று நடக்கிறது

இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு...

Read more

டோக்கியோ ஒலிம்பிக் – முதல் சுற்றில் வெற்றி பெற்றார் பிவி சிந்து

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய வீராங்கனை பிவி சிந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். டோக்கியோ ஒலிம்பிக்கில் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பிவி சிந்துவும், இஸ்ரேல் வீராங்கனை செனியா...

Read more
Page 124 of 314 1 123 124 125 314