Easy 24 News

பரபரப்பான ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸை 6 ஓட்டங்களால் ராஜஸ்தான் றோயல்ஸ் வென்றது

அஹமதாபாத் நரேந்த்ர மோடி விளையாட்டரங்கில் சனிக்கிழமை கடைசிவரை மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸை 6 ஓட்டங்களால் ராஜஸ்தான் றோயல்ஸ் வெற்றிகொண்டது. இப் போட்டியில்...

Read more

கொல்கத்தா நைட் ரைடர்ஸை நையப்புடைத்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

கொல்கத்தா ஈடன் கார்ட்ன்ஸ் விளையாட்டரங்கில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸை நையப்புடைத்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 65 ஓட்டங்களால் அமோக வெற்றியீட்டியது. ஹென்றிச் க்ளாசன், ட்ரவிஸ்...

Read more

19 வயதுக்குட்பட்ட மகளிர் கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியா பயணம் 

கனிஷ்ட  மகளிர் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அண்மைக்காலமாக பிரகாசித்துவரும் 19 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் அணி, அவுஸ்திரேலியாவில் இம் மாதம் நடைபெறவுள்ள இரண்டு வகை கனிஷ்ட மகளிர்...

Read more

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 6 விக்கெட்களால் வெற்றிகொண்டது மும்பை இண்டியன்ஸ்

மும்பை வான்கடே விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (29) மிகவும் பரபரப்பையும் விறுவிறுப்பையும் ஏற்படுத்திய 19ஆவது ஐபிஎல் அத்தியாயத்தின் இரண்டாவது போட்டியில் 5 பந்துகள் மீதம் இருக்க கொல்கத்தா நைட்...

Read more

ஆரம்பப் போட்டியில் நடப்பு சம்பியன் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு  வெற்றி

பெங்களூரு எம். சின்னஸ்வாமி விளையாட்டரங்கில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற 19ஆவது ஐபிஎல் அத்தியாயத்தின் ஆரம்பப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்தாடிய நடப்பு சம்பியன் றோயல் செலஞ்சர்ஸ்...

Read more

தீர்மானம் மிக்க SAFF U20 போட்டியில் பூட்டானை சந்திக்கும் இலங்கைக்கு அரை இறுதிக்கு செல்ல ஒரு புள்ளியே தேவை

மாலே தேசிய கால்பந்தாட்ட விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் ஏழு நாடுகளுக்கு இடையிலான எட்டாவது 20 வயதுக்குட்பட்ட தெற்காசிய கால்பந்தாட்ட சம்மேளன சம்பியன்ஷிப்பில் (Under 20 SAFF Championship) அரை...

Read more

ரி20 கிரிக்கெட் சமரில் மொத்த எண்ணிக்கைக்கான சாதனையுடன் அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப் கிண்ணத்தை யாழ்ப்பாணம் கல்லூரி சுவீகரித்தது

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணம் கல்லூரி மைதானத்தில் புதன்கிழமை (25) நடைபெற்ற அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப் அடிகளார் சவால் கிண்ணத்துக்கான பொன் அணிகளின் ஆறாவது வருடாந்த ரி20 கிரிக்கெட் போட்டியில்...

Read more

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணம் கல்லூரி, யாழ். சென். பட்றிக்ஸ் மோதும் 6ஆவது வருடாந்த ரி20  கிரிக்கெட்

யாழ். சென். பட்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணம் கல்லூரிக்கும் இடையிலான அருட்தந்தை ஜீ.ஏ. பிரான்சிஸ் ஜோசப் வெற்றிக் கிண்ணத்துக்கான பொன் அணிகளின் 6ஆவது ரி20 கிரிக்கெட் போட்டி...

Read more

தொழில்முறை கிரிக்கெட்டில் பங்குபற்ற மேலும் இருவருக்கு எஸ்எல்சி தடையில்லா சான்றிதழ்

இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் நடைபெறவுள்ள ஐபில் மற்றும் பிஎஸ்எல் ஆகியவற்றில் விளையாட மேலும் இருவருக்கு தடையில்லா சான்றிதழ்களை ஸ்ரீலங்கா கிரிக்கெட் வழ்ங்கியுள்ளது. எனினும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியினால்...

Read more

வெற்றிதோல்வியின்றி முடிவடைந்த புனிதர்களின் சமர்

புனித சூசையப்பர் கல்லூரி அணிக்கும் புனித பேதுருவானவர் கல்லூரி அணிக்கும் இடையில் எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெற்ற 92ஆவது புனிதர்களின் சமர் 3 நாள் மாபெரும் கிரிக்கெட் போட்டி...

Read more
Page 1 of 318 1 2 318