மெக்ஸிகோவில் விஸ்வரூபம் எடுத்து வீசிய சுழற்காற்று

மெக்ஸிகோவில் வானுக்கும், பூமிக்கும் விஸ்வரூபம் எடுத்த சுழற்காற்று பார்ப்பவர்களை பெரிதும் அச்சுறுத்தியது. ஸகாடகஸ் ((Zacatecas)) மாநிலத்தில் உள்ள ஃப்ரஸ்னிலோ ((Fresnillo)) என்ற இடத்தில் கடந்த சில நாட்களாகவே...

Read more

கடலில் பாஸ்கிங் சுறாக்களின் நடமாட்டம் கண்டுபிடிப்பு

ஸ்காட்லாந்து கடலில், அகன்ற வாய் கொண்ட பாஸ்கிங் சுறா நடமாட்டத்தை நீர் மூழ்கி ரோபோ ஒன்று முதல்முறையாக கண்டுபிடித்துள்ளது. உலகின் மிக இரண்டாவது பெரிய சுறா வகையான...

Read more

இந்தியாவிற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பாக். அதிரடி முடிவு

காஷ்மீர் விவகாரத்தில், இந்தியாவுடனான ராஜீய உறவுகளைத் துண்டித்துள்ள பாகிஸ்தான், டெல்லி - அடாரி இடையே பயணித்துக் கொண்டிருந்த சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை நிறுத்தியுள்ளது. இனி, பாகிஸ்தானில்,...

Read more

நாடாளுமன்றத்துக்குள் குழந்தையுடன் வந்த பெண் எம்.பியை வெளியேற்றிய சபாநாயகர்

கென்யாவில், நாடாளுமன்ற அவைக்குள் குழந்தையுடன் சென்ற பெண் எம்.பி அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். கென்யாவில் நாடாளுமன்றம் புதன்கிழமை கூடிய நிலையில், அதில் உறுப்பினராக இருக்கும் ஸூலேகா ஹாசன் என்பவர்,...

Read more

சைவ சமய மறு­ம­லர்ச்­சிக்­கான நட­மாடும் சேவை முதலில் கொழும்பில்

உங்கள் ஊர் தேடி வரும் இந்து–­சைவ மறு­ம­லர்ச்­சிக்­கான நட­மாடும் சேவை, முதற்­கட்­ட­மாக நாளை 10 ஆம் திகதி வட­கொழும்­பிலும், 17ஆம் திகதி தென் கொழும்­பிலும், 18ஆம் திகதி...

Read more

மஹிந்த பக்கம் தாவும் மற்­றொரு அணி

பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பாளர் பற்­றிய அறி­விப்பு வெளி­யி­டப்­ப­ட­வி­ருக்கும் அந்தக் கட்­சியின் மாநாட்டில் தாம் கலந்துகொள்ளப் போவ­தாக ஸ்ரீ­லங்கா சுதந்­திரக் கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் சிலர் தெரி­வித்­துள்­ளனர்....

Read more

அர்ஜுன் மஹேந்திரனுக்கு பிடியாணை

முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அர்ஜுன் மஹேந்திரனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜராக்குமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கி முறிகள் விநியோக கொடுக்கல் வாங்கல்களில் இடம்பெற்றதாக கூறப்படும்...

Read more

காற்றுடன் கூடிய நிலை அடுத்த சில நாட்களில் குறையும்

நாட்டிலும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் தற்போழுது காணப்படும் காற்றுடன் கூடிய நிலை அடுத்த சில நாட்களில் (நாளையிலிருந்து) குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது என்று வளிமண்டலவியல் திணைக்களம் இன்று...

Read more

விசேட கலந்துரையாடல்களில் ஐ.தே.கட்சியின் குழுக்கள்

ஐக்கிய தேசியக் கட்சியின் பின்னாசன எம்.பி.க்கள் குழுவின் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று (09) காலை 11.30 மணிக்கு பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும்...

Read more

பொதுக் கூட்டத்துக்கு ஸ்ரீ ல.சு.கட்சியின் குறிப்பிட்ட சிலருக்கே அழைப்பு

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த எதிர்க் கட்சியுடன் உள்ள சகலருக்கும் எதிர்வரும் 11 ஆம் திகதி பொதுஜன பெரமுனவின் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா...

Read more
Page 879 of 2147 1 878 879 880 2,147
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News