வால்மார்ட் நிறுவனத்தின் அருகே துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்த இளைஞர்

அமெரிக்காவில் வால்மார்ட் நிறுவனத்தின் அருகே துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்த இளைஞர் கைது செய்யப்பட்டார். கடந்த வாரம் டெக்ஸாஸ் மாகாணத்தில் வால்மார்ட் நிறுவனத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்...

Read more

மழையின் காரணமாக 3 மாடிக் கட்டடம் இடிந்து தரைமட்டம்

குஜராத் மாநிலம் கேஹ்டா மாவட்டத்தில் உள்ள நாதியாத் எனுமிடத்தில் மூன்று மாடிக் கட்டடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. பலத்த மழையின் காரணமாக தரைமட்டான அக்கட்டடத்தின் இடிபாடுகளில்...

Read more

பூட்டான் செல்லும் பிரதமர் மோடி..!

இரண்டு நாள் பயணமாக 17 மற்றும் 18 தேதிகளில் பிரதமர் மோடி பூட்டான் பயணம் மேற்கொள்கிறார். இது குறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பூட்டானுடன் இந்தியா...

Read more

நர்மதா ஆற்றின் சர்தார் சரோவார் அணையில் 26 மதகுகள் திறப்பு..!

குஜராத் மாநிலம் நர்மதா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சர்தார் சரோவார் அணையின் மொத்தமுள்ள 30 மதகுகளில் 26 மதகுகள் திறந்துவிடப்பட்டன. இதனால் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது....

Read more

சீனா, அமெரிக்கா இடையே உச்சத்தில் இருக்கும் வர்த்தகப் போர்

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே வர்த்தக போர் நடந்து வந்தது. இதனால் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்காவில் இரட்டை வரி விதிப்பு வதிக்கப்பட்டது. தொடர்ந்து சீனாவும்...

Read more

காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் கோரிக்கையை ஏற்க ஐ.நா.சபை மறுப்பு

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் தலையிட பாகிஸ்தான் விடுத்த கோரிக்கையை ஐநா.பாதுகாப்பு கவுன்சில் நிராகரித்துள்ளது. அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளும் இப்பிரச்சினையில் தலையிட மறுத்துவிட்டன. இது பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய...

Read more

ஸ்பானிஷ் படிகளில் அமர்ந்தால் ரூ.31 ஆயிரம் வரை அபராதம்

இத்தாலியின் வரலாற்று புகழ்மிக்க சின்னமான ‘ஸ்பானிஷ் படிகளில்‘ அமர்ந்தால், 31 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்படவுள்ளது. பாரம்பரிய வரலாற்று சின்னங்கள் மற்றும் சிறப்பான கட்டிடங்களை கொண்டது...

Read more

சீனாவின் கடலோர மாகாணத்தை நெருங்கும் லெக்கிமா புயல்

சீனாவில், கிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் கடலோர நகரத்தை, புயல் நெருங்கி வருவதால், ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. சீனாவின் பேரிடர் மற்றும் மீட்பு படையினர், அரசு அதிகாரிகள், முன்னெச்செரிக்கை...

Read more

உலக காவலர்கள் ,தீயணைப்பு துறையினருக்கான விளையாட்டு போட்டி

சீனாவின் செங்க்டூ நகரில் ‘உலக காவலர்கள் மற்றும் தீயணைப்பு துறையினருக்கான‘ விளையாட்டு போட்டி கோலாகலமாக தொடங்கியது. மக்களுக்காக உயிரை பணையம் வைத்து இரவு, பகல் பணியாற்றும் காவலர்கள்...

Read more

நல்லூரில் கடும் பாது­காப்­புக் கெடு­பி­டி­!!

வர­லாற்­றுச் சிறப்பு மிக்க நல்­லூர் கந்­தன் ஆல­யப் பெருந்­தி­ரு­விழா  ஆரம்­ப­மா­கி­யது. வழ­மை­போன்று அல்­லாது இந்த முறை கடும் பாது­காப்­புக் கெடு­பி­டி­ க­ளுக்கு மத்­தி­யில் கொடி­யேற்­றம் நடை­பெற்­றது. முன்­னைய...

Read more
Page 877 of 2147 1 876 877 878 2,147
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News