தொழிலாளர் உரிமைகளை பாதுகாப்பதில் உறுதியாக உள்ளோம் – பிரதமர்

தொழிலாளர் உரிமைகளை பாதுகாப்பதில் நாங்கள் உறுதியாகவே இருக்கின்றோமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர்...

Read more

சில பகுதிகளை உடனடியாக முடக்கும் செயற்பாடு

கொரோனா வைரஸ் தொற்று விரைவாக அதிகரித்து வருகின்றமையினால் அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்படும் பகுதிகளை உடனடியாக முடக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றன. அந்தவகையில் கொழும்பு- பிலியந்தல பொலிஸ்...

Read more

தொழிலாளர் தினத்தை புதிய வடிவில்,கொண்டாடும் இலங்கை

சர்வதேச தொழிலாளர் தினம் அனைத்து நாடுகளிலும் இன்றைய தினம் (சனிக்கிழமை) கொண்டாடப்படுகின்றன. அந்தவகையில் இம்முறை கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக இலங்கையிலுள்ள பெரும்பாலான கட்சிகள் இணையத்தளத்தின்...

Read more

இடையூறு விளைவித்த நபர் கைது!

சீன பாதுகாப்பு அமைச்சர் கொழும்புக்கு மோட்டார் ஊர்வலத்தில் வருகை தந்து கொண்டிருந்தபோது பொரளை பகுதியில் காவல்துறை அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த நபர் ஒருவரை காவல்துறையினர் கைது...

Read more

நாட்டின் மேலும் சில பகுதிகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தலில்!

மாத்தளை மாவட்டத்தின் தம்புள்ளை, கலெவேல, மாத்தளை, நாவுல காவல்துறை அதிகார பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இராணுவ தளபதி சவேந்திர சில்வா இதனை தெரிவித்தார். குருணாகல்...

Read more

உலகின் தனிமைப்படுத்தல் நிலையமாக இலங்கையை மாற்ற அரசாங்கம் முயற்சிக்கிறதா – காவிந்த ஜயவர்தன

இந்தியாவிலிருந்து வெளிநாடு செல்பவர்களை இலங்கையிலுள்ள நட்சத்திர ஹோட்டல்களில் தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறான செயற்பாடுகள் மூலம் உலகின் தனிமைப்படுத்தல் நிலையமாக இலங்கையை மாற்றுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறதா என்று...

Read more

இந்தியாவுக்கு 10 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ள கனடா!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், பேரிழப்பிற்கு உள்ளாகியுள்ள இந்தியாவிற்கு, 10 மில்லியன் டொலர்களை கனடா வழங்கியுள்ளது. இதுகுறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறுகையில், ‘தற்போது இந்திய...

Read more

மே தின திட்டம் தொடர்பிலான அறிவிப்பு இன்று

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, அதன் ஏனைய இணைக்கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் ஆகியவற்றின் மே தின திட்டம் தொடர்பில் இன்று வெளிப்படுத்தப்படவுள்ளது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின்...

Read more

வாள்வெட்டு குழு தாக்குதல்; மூவர் கைது

முல்லைத்தீவு காவல்துறை பிரிவுக்குட்பட்ட உண்ணாப்புலவு பகுதியில் வாள்கள் பொல்லுகளுடன் தாக்குதல் நடத்த வந்த மூவர் வசமாக மாட்டிக் கொண்டனர் இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்...

Read more

அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து; சுமந்திரன் பயணித்த வாகனம் பலத்த சேதம்!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பயணித்த வாகனம் விபத்திற்குள்ளாகியுள்ளது. இன்று (30) காலை அதிவேக நெடுஞ்சாலையில், கட்டுநாயக்கவிற்கு அண்மையில் வாகனம் விபத்திற்குள்ளானது. விபத்தில் மீள...

Read more
Page 41 of 2147 1 40 41 42 2,147