ஈழத் தமிழர் பிரச்சினை பேசும் ஊழி திரைப்படத்திற்கு சரசவிய விருது விழாவில்  4 விருதுகள்

1964 ஆம் ஆண்டிலிருந்து இலங்கையின் மிகவும் மதிப்புமிக்க தேசிய திரைப்பட விருது விழாவான சரசவிய விருது விழாவில் வருடத்தின் சிறந்த தமிழ் மொழி திரைப்படமாக ஊழி திரைப்படம்...

Read more

செம்மணியில் ஏற்றப்பட்ட அணையா தீபம் தொண்டமனாற்று கடலில்

செம்மணியில் கடந்த மூன்று நாட்களாக அணையா தீபமாக எரிந்து கொண்டிருந்த தீபம் நேற்றைய தினம் புதன்கிழமை (26)  தொண்டமனாற்று கடலில் விடப்பட்டது.  செம்மணி புதைகுழிக்கு நீதி கோரி...

Read more

சஜின் வாஸ் குணவர்தன பிணையில் விடுதலை!

பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் டி வாஸ் குணவர்தன கொழும்பு நீதவான்  நீதிமன்றில் இன்று வியாழக்கிழமை (26) ஆஜரானதையடுத்து பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.  சஜின்...

Read more

மட்டக்களப்பில் திருடனை கைது செய்ய சென்ற பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய 5 பேருக்கு விளக்கமறியல்! 

மட்டக்களப்பு - சின்ன ஊறணி (வன்னியில்) பகுதியில் திருடனை கைது செய்யச் சென்ற பொலிஸார் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரு...

Read more

போர்க்குற்றவாளிகளுக்கு தண்டனை வேண்டும்! சிறிலங்காவிடம் வலியுறுத்திய ஐ.நா ஆணையாளர்

இலங்கையில் இறுதிக்கட்டப்போரில் இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்கு பொறுப்புக் கூறப்படவேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் வோல்கர் டர்க் கொழும்பில் நடத்தப்பட்ட குழு விவாதத்தில் வலியுறுத்தியுள்ளார்....

Read more

அறிவிக்கப்பட்டது 2025 உயர்தரப் பரீட்சை திகதி

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நடைபெறும் திகதி தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, குறித்த பரீட்சை நவம்பர் 10...

Read more

பொதுக் கல்வியில் ஏற்படப்போகும் மாற்றம்: கிடைத்தது அமைச்சரவை அனுமதி

இலங்கையில் பொதுக் கல்வியை டிஜிட்டல் முறையில் மாற்றும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இலங்கையில் பொதுக் கல்வியை டிஜிட்டல் முறையில் மாற்றும் திட்டத்தை செயல்படுத்துவதற்காக சீன மக்கள்...

Read more

அநுர அரசின் எதேச்சாதிகாரம் : கொதித்தெழும் சஜித் அணி

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க(anura kumara dissanayake) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்(npp government) அரசாங்கம் ஏதேச்சாதிகார வழியில் பயணிப்பதற்கு முற்படுவதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள்...

Read more

யாழில், ஐ. நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் கவனத்தை ஈர்க்கும் முகமாக கவனயீர்ப்பு போராட்டம்

யாழ்ப்பாணத்திற்கு புதன்கிழமை (25) விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோக்கர் டர்க் (Volker Türk) கவனத்தை ஈர்க்கும் முகமாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது....

Read more

செம்மணி போராட்டக் களத்திலிருந்து வெளியேற்றப்பட்ட சந்திரசேகரும் ரஜீவனும்

யாழ். செம்மணியில் போராட்ட களத்தில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி ஆகியோர் விரட்டியடிக்கபட்டனர். இன்று புதன்கிழமை...

Read more
Page 41 of 4407 1 40 41 42 4,407