இதுவே இறுதி சந்தர்ப்பம்! யாழ். அபிவிருத்திக் குழு கூட்டத்தில் சந்திரசேகர் திட்டவட்டம்

 இதுவரைகாலமும், யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் அபிவிருத்தி தொடர்பான விடயங்கள் பேசப்பட்டது குறைவு என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆதங்கம் வெளியிட்டுள்ளார் மேலும், குழு கூட்டத்தில் தேவையற்ற...

Read more

சாதனை படைக்கும் வடிவேலு – பகத் பாசில் நடிக்கும் ‘மாரீசன்’ பட முன்னோட்டம்

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான வடிவேலு - பகத் பாசில் இணைந்து நடித்திருக்கும் 'மாரீசன்'  திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்ட...

Read more

மட்டக்களப்பு மாநகரசபையில் செம்மணி தொடர்பில் சர்வதேச விசாரணை கோரி பிரேரணை நிறைவேற்றம்

யாழ்ப்பாணம், செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணையைக் கோரி தனிநபர் முன்வைத்த பிரேரணை மட்டக்களப்பு மாநகரசபை ஆதரவு வழங்கியுள்ளது. மட்டக்களப்பு மாநகரசபையின் இரண்டாவது சபை...

Read more

கொழும்பில் செம்மணிக்கு நீதிகோரி போராட்டம் | பொலிஸார் தடுத்துநிறுத்தியதால் குழப்பநிலை

செம்மணி மனித புதைகுழிக்கு நீதிகோரி கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்   பேரணியாக செல்ல முயன்றவேளை பொலிஸார் தடுத்து நிறுத்தியதால் பெரும் குழப்பநிலையேற்பட்டது. செம்மணி மனித புதைகுழிக்கு நீதிகோரி...

Read more

வயலில் விட்டுச் செல்லப்பட்ட பிறந்து இரண்டு நாட்களேயான குழந்தை!

குருணாகல், மாவத்தகம, பரகஹதெனிய, சிங்கபுர பிரதேசத்தில் உள்ள வயலில் இருந்து பிறந்து இரண்டு நாட்களேயான குழந்தை ஒன்று உயிருடன் மீட்கப்பட்டதாக மாவத்தகம பொலிஸார் தெரிவித்தனர். இந்தசம்பவம் இன்று...

Read more

முல்லைத்தீவு சின்னாற்றில் இருந்து சடலம் மீட்பு

முல்லைத்தீவு நகர் பகுதியில் உள்ள சின்னாற்றுக்குள் உயிரிழந்த நிலையில் சடலம் வியாழக்கிழமை (17) மீட்கப்பட்டுள்ளது. சின்னாற்றுக்குள்  உயிரிழந்தவரின் சடலம் நீரில் மிதந்துள்ளது. அதனையடுத்து சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு...

Read more

சரத் பொன்சேகா மீதான கொலை முயற்சி வழக்கு : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

2006 ஆம் ஆண்டு கொழும்பு இராணுவத் தலைமையகத்தில் தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்தி அப்போதைய இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை (Sarath Fonseka) படுகொலை செய்ய முயன்றதாகக்...

Read more

மதுபான விலைகளில் ஏற்படவுள்ள திடீர் மாற்றம்

உள்நாட்டுச் சீனி உற்பத்தி நிறுவனங்கள் உற்பத்தி செலவை ஈடுசெய்ய எத்தனோல் விலையை உயர்த்தியுள்ளதால் மதுபானங்களின் விலை அதிகரிக்கக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு லீட்டர் எத்தனோல் ரூ....

Read more

நடிகர் விஜயை முன்னிறுத்தும் ‘யாதும் அறியான் ‘ படக் குழு

புதுமுக நடிகர் தினேஷ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'யாதும் அறியான்' திரைப்படம் திரில்லராக இருந்தாலும் படத்தில் இடம்பெற்ற சுவராசியமான விடயங்களை பகிர்ந்து கொள்ளாமல், நடிகரும் , அரசியல்வாதியுமான...

Read more

மத்திய ஆசிய கரப்பந்தாட்ட சங்க ஆடவர் சம்பியன்ஷிப் லீக் 2025: துறைமுக அதிகார சபை அணி பங்கேற்பு

மாலைதீவுகளில் நாளை 17ஆம் திகதி வியாழக்கிழமை முதல் எதிர்வரும் 23ஆம் திகதிவரை நடைபெறவுள்ள மத்திய ஆசிய கரப்பந்தாட்ட சங்க ஆடவர் சம்பியன்ஷிப் லீக் கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில்...

Read more
Page 25 of 4405 1 24 25 26 4,405