Easy 24 News

ரெபல் ஸ்டார்’ பிரபாஸ் நடிக்கும் ‘தி ராஜா சாப் முன்னோட்ட வெளியீட்டு விழா

பான் இந்திய நட்சத்திர நடிகரான பிரபாஸ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'தி ராஜா சாப் ' எனும் திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது....

Read more

கதையின் நாயகர்களாக தோன்றும் ராதா ரவி – ரவி மரியா கூட்டணி

தமிழ்த் திரையுலகில் வில்லன் - நகைச்சுவை - குணச்சித்திரம் என பல கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் வரவேற்பை பல தலைமுறைகளை கடந்து தொடர்ச்சியாக பெற்று வரும் நட்சத்திரங்களான ரவி மரியா - ராதா ரவி ஆகிய இருவரும் பெயரிடப்படாத திரைப்படத்தில் கதையின் நாயகர்களாக நடித்து வருகிறார்கள். இயக்குநர் ராம்தேவ் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தில் ராதா ரவி, ரவி மரியா, நிழல்கள் ரவி, கஞ்சா கருப்பு, இயக்குநர் பேரரசு , நாஞ்சில் சம்பத், பழ. கருப்பையா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். கார்த்திக் நாயர் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்தை துர்காஸ் தொகுக்கிறார் . நகைச்சுவை பின்னணியில் நையாண்டி அரசியலாக தயாராகும் இந்த திரைப்படத்தை ராம் தேவ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் - இயக்குநர்- நடிகர் ராம்தேவ் தயாரிக்கிறார். படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' ராதா ரவி-  ரவி மரியா ஆகிய இருவரும் கதையின் நாயகர்களாக இணைந்து திரையில் தோன்றி, தற்கால அரசியலை...

Read more

டக்ளஸ் தேவானந்தாவின் கைது ஒரு ஆரம்பமே

தற்போதைய திசைகாட்டி அரசாங்கத்தின் கீழ் நாட்டில் சட்டம் முறையாக அமுல்படுத்தப்படுவதாகவும், அதன் காரணமாகவே முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் எமது தலைமுறைக்...

Read more

லதா வல்பொலவின் இறுதிக்கிரியை அரச அனுசரணையுடன் நடத்தப்படும்

காலம் சென்ற அமரர் கலாசூரி  திருமதி. லதா வல்பொலவின் இறுதிக்கிரியை பூரண அரச அனுசரணையுடன் நடாத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. 'இலங்கையின் இசைக்குயில்' எனப் புகழ்பெற்ற அமரர்...

Read more

புதிய வருடத்தில் புதிய திட்டங்களுடன் நாட்டை பொருளாதார வெற்றியை நோக்கி இட்டுச்செல்வோம்- ஜனாதிபதி

நாட்டுக்கு அவசியமான வருமானத்தை ஈட்டித்தந்து, பொருளாதார மற்றும் சமூக நிலைபேற்றை உருவாக்க சுங்கம் வழங்கிய பங்களிப்புக்கு நன்றி. புதிய வருடத்தில் புதிய திட்டங்களுடன் நாட்டை பொருளாதார வெற்றியை...

Read more

புதிய அரசாங்கத்தை இப்போதே விமர்சிக்க முடியாது: முன்னாள் ஜனாதிபதியின் விளக்கம்!

புதிதாக அமைக்கப்பட்ட அரசாங்கம் சரியா தவறா என விமர்சிக்க சுமார் மூன்று ஆண்டுகள் எடுக்கும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று (29.12.2025) ஊடகங்களிடம்...

Read more

நடிகை பிரியங்கா மோகன் நடிக்கும் ‘ 666 ஆபரேஷன் ட்ரீம் தியேட்டர்’ | கதாபாத்திர தோற்றப் பார்வை வெளியீடு

தமிழின் முன்னணி நட்சத்திர நடிகரான சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'டொக்டர்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகி பிரபலமான நடிகை பிரியங்கா மோகன் கதையின் நாயகியாக நடிக்கும்...

Read more

நடிகர் விஜய் நடிக்கும் ‘ஜனநாயகன் ‘ படத்தின் இசை வெளியீட்டு விழா

உலக தமிழர்களின் எதிர்பார்ப்பில் இருக்கும் தளபதி விஜய் நடிக்கும் 'ஜனநாயகன் 'படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியா நாட்டின் தலைநகரான கோலாலம்பூரில் கோலாகலமாக நடைபெற்றது.‌ இயக்குநர் ஹெச்....

Read more

வயோதிப தாய் கை,கால்கள் கட்டப்பட்டு கொடூரமாக கொலை!

கண்டியில் பல்லேகெலே, குண்டசாலை பகுதியில் உள்ள வீடொன்றில் வயோதிப தாய் ஒருவர் கை,கால்கள் கட்டப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதாக பலகொல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த கொலை சம்பவம்...

Read more

முல்லைத்தீவில் சிறுமியின் மரணத்திற்கு நீதிகோரி கவனயீர்ப்பு போராட்டம்

உணவு ஒவ்வாமை காரணமாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமியின் மரணத்திற்கு நீதிகோரி முல்லைத்தீவு மக்களால் முல்லைத்தீவு மாவட்ட மாஞ்சோலை வைத்தியசாலைக்கு முன்பாக போராட்டம் ஒன்று இன்றையதினம்...

Read more
Page 186 of 4630 1 … 185 186 187 … 4,630
  • Trending
  • Comments
  • Latest

Recent News