Easy 24 News

மன்னாரில் பாலியல் துஷ்பிரயோக வழக்கில் சகோதரர்கள் இருவருக்கு 7 வருட கடூழிய சிறை தண்டனை

மன்னாரில்  16 வயதுக்கு குறைந்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள் இருவருக்கு 7 வருட கடூழிய சிறை தண்டனை விதித்து மன்னார்...

Read more

முறைப்பாடுகளால் நிரம்பி வழியும் சிஐடி! திறக்கப்பட்டது புதிய விசாரணை பிரிவு

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) சுமார் 60,000 முறைப்பாடுகளால் நிரம்பி வழிவதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான முறைப்பாடுகளை கையாள்வது...

Read more

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக இந்தியாவில் இருந்து வந்த விடுதலை நீர்

சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி விடுதலை நீர் சேகரிக்கும் வேலைத்திட்டம் தமிழர் தாயகப் பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அதற்கமைய தமிழர் தாயகமான வடக்கு -...

Read more

இயக்குநர் சுசீந்திரன் வெளியிட்ட ‘தாவூத்’ படத்தின் இசை – முன்னோட்டம்

நடிகர் லிங்கா கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'தாவூத்' எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக சென்னையில் நடைபெற்ற பிரத்யேக நிகழ்வில் இயக்குநர் சுசீந்திரன் சிறப்பு...

Read more

“எனக்கு நடிக்கத் தெரியாது” | கொழும்பில் தேனிசைத் தென்றல் தேவா தெரிவிப்பு

எனக்கு நடிக்கத் தெரியாது. தெரிந்த தொழிலை விட்டவனும் கெட்டான், தெரியாத தொழிலை தொட்டவனும் கெட்டான் என இசையமைப்பாளர் தேனிசைத்தென்றல் தேவா நகைச்சுவையாக பதிலளித்தார்.   தனது இசையின் மூலம்...

Read more

பிரபல ரெப் பாடகர் ‘மதுவா’வுக்கு வெடிபொருட்களை வழங்கிய வழக்கு ; மற்றுமொரு ரெப் பாடகர் கைது!

பிரபல ரெப்பாடகர் மாதவ பிரசாத், 'மதுவா' என்பவருக்கு வெடிபொருட்களை வழங்கிய வழக்கில், கஹதுடுவ பொலிஸார் மற்றுமொரு பிரபல ரெப் பாடகரை கைது செய்துள்ளனர். சந்தேக நபர் ஒரு...

Read more

எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

எல்ல - வெல்லவாய பகுதியில் நேற்று வியாழக்கிழமை (04) இரவு இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா 10 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க ஜனாதிபதி நிதியம்...

Read more

மன்னாரில் நாளுக்கு நாள் வலுவடையும் போராட்டம்

மன்னார் தீவில்  காற்றாலை  அமைக்கப்படவுள்ள பகுதிகளை சேர்ந்த மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்வதற்கான ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட எரிசக்தி அமைச்சர் தலைமையிலான  குழு மன்னார் மாவட்டத்திற்கு இன்றைய தினம்...

Read more

பொறுப்புக்கூறல் அழுத்த பின்னணியில் ஐ.நா விரையும் அநுர! கொழும்பில் ஒன்றுகூடிய இராஜதந்திரிகள்

நல்லிணக்க பொறிமுறை மற்றும் யுத்தக்கால உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை குறிப்பிட்டுள்ள தவறுகளை நிவர்த்தி செய்ய அரசாங்கத்திற்கு 'அதிக காலம் மற்றும் விட்டுக்கொடுப்பும்' தேவை...

Read more

கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது! தென்னிந்திய அரசியல்வாதிகளுக்கு பதிலடி

கச்சத்தீவு தொடர்பாக எந்தவொரு கலந்துரையாடலும் மேற்கொள்ள தேவையில்லை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayathissa) தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (04)...

Read more
Page 182 of 4592 1 181 182 183 4,592
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News