Easy 24 News

‘நடன புயல்’ பிரபுதேவா வெளியிட்ட மாஸ்டர் மகேந்திரனின் ‘பல்ஸ்’ பட ஃபர்ஸ்ட் லுக்

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பிரபலமானாலும் 'மாஸ்டர்' படத்தின் மூலம் இன்றைய இளம் தலைமுறை ரசிகர்களுக்கும் அறிமுகமான மாஸ்டர் மகேந்திரன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'பல்ஸ் 'எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதனை நடன இயக்குநரும், நட்சத்திர நடிகருமான பிரபுதேவா அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இயக்குநர் நவீன் கணேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் 'பல்ஸ்' எனும் திரைப்படத்தில் மாஸ்டர் மகேந்திரன்,  ரிஷிகா ராஜ்வீர், ஆர். வி. உதயகுமார், லிவிங்ஸ்டன், 'கும்கி' அஸ்வின், கூல்...

Read more

பான் இந்திய நடிகர் ராஜ் பி. ஷெட்டி நடிக்கும் ‘ஜுகாரி கிராஸ் ‘

' சு  ஃப்ரம் சோ'  எனும் திரைப்படத்தின் மூலம் டிஜிட்டல் தள பார்வையாளர்களிடத்தில் பிரபலமான பான் இந்திய நடிகர் ராஜ் பி. ஷெட்டி கதையின் நாயகனாக நடிக்கும் புதிய படத்திற்கு, 'ஜுகாரி கிராஸ்' என  பெயரிடப்பட்டு, அதற்கான டைட்டில் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் குரு தத்த கனிகா என்பவரது இயக்கத்தில் உருவாகும் 'ஜுகாரி கிராஸ்' எனும் படத்தில் நடிகர் ராஜ் பி. ஷெட்டி முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்....

Read more

நாட்டின் பெண்கள் மற்றும் சிறுவர்கள் துறையில் நாம் இன்னும் தீவிரமாக செயல்பட வேண்டும் : அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ்

பொலன்னறுவை மாவட்டத்தில் பெண்களின் பாதுகாப்பு, பொருளாதார மற்றும் சமூக வலுவூட்டலுக்காக செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் மற்றும் ஆரம்பகால குழந்தை பருவ மேம்பாடு, குழந்தை பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு ஆகியவற்றில்...

Read more

செப்டெம்பர் வரை இலங்கை தொடர்பில் ஐ.நாவிடம் மொத்தமாக 112,348 ஆதாரங்கள்

ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் இயங்கிவரும் இலங்கை பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தினால் இலங்கையில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பில் கடந்த செப்டெம்பர் முதலாம் திகதி வரையான காலப்பகுதியில் மொத்தமாக...

Read more

‘குஷ்’ கஞ்சா பயிரிட்ட வெளிநாட்டவர் கைது

காலி, அக்மீமன பகுதியில் வாடகை வீட்டில் 'குஷ்' கஞ்சா பயிரிட்டதற்காக பெலாரஷ் நாட்டைச் சேர்ந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வீட்டின் இரண்டு அறைகளில் ரகசியமாக...

Read more

நல்லூர் சங்கிலியன் பூங்கா விவகாரம் : வடக்கு ஆளுநருக்கு சீ.வீ.கே.சிவஞானம் கடிதம்

தமிழின அரசாட்சியின் சின்னமாக விளங்கும் யாழ்ப்பாணம் - நல்லூர் சங்கிலியன் பூங்காவை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தொடர்வதற்கு திடமான நிலையை ஏற்படுத்தி தருமாறு வடக்கு ஆளுநரிடம் இலங்கைத் தமிழரசுக்...

Read more

வங்கி கணக்கே இல்லாத ரணிலின் சகா..!

ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தனவுக்கு வங்கிக் கணக்கு ஒன்று கூட இல்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது. சமீபத்தில் கொழும்பில் நடைபெற்ற...

Read more

இயக்குநர் சேரன் நடிக்கும் ‘லேடிஸ் ஹாஸ்டல் ‘படத்தின் தொடக்க விழா

இயக்குநரும், பிரபல நடிகருமான சேரன் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் 'லேடிஸ் ஹாஸ்டல்' எனும் திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையின் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் தயாநிதி பாரதி மோகன் இயக்கத்தில் உருவாகும் 'லேடிஸ் ஹாஸ்டல் 'எனும் திரைப்படத்தில் அசோக், ராதா ரவி, நிழல்கள் ரவி, ரேகா, அப்புகுட்டி, சிங்கம் புலி,...

Read more

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு!

நாடளாவிய ரீதியில் நேற்று வெள்ளிக்கிழமை (17) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 4,601 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பொலிஸ் அதிகாரிகள், இராணுவ...

Read more

ஒரு பவுண் நான்கு இலட்சம்? இன்றைய தங்க விலை நிலைவரம்!

கொழும்பு செட்டியார் தெருவில் இன்று சனிக்கிழமை (18) விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை நிலைவரம் வருமாறு, 1 பவுண் தங்கம் (24 கரட்) - ரூ.390,000 1...

Read more
Page 151 of 4590 1 150 151 152 4,590
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News